Advertisement
அசைவம்

இப்படி ஒரு தரம் ருசியான காடை முட்டை குழம்பு செய்து பாருங்க!இதன் சுவையே தனி!

Advertisement

காலை வேளையில் சுலபமாகவும் சத்துக்கள் நிறைந்ததாகவும் சமைக்க வேண்டும் என்றால் அதில் முக்கிய பங்கு வகிப்பது முட்டையும் ஒன்று. கோழி முட்டைகளை நாம் அதிகமாக உண்டு வந்தாலும், அளவில் சிறியதாக காணப்படும் காடை முட்டையில் உள்ள சத்துக்கள் ஏராளம். சிலர் முட்டையை எப்படி செய்து கொடுத்தாலும் ரசித்து

இதையும் படியுங்கள் : முட்டை குழம்பு இனி இப்படி செய்து பாருங்க! ஒரு தட்டு சோறும் காலியாகும்!

Advertisement

ருசித்து சாப்பிடுவார்கள். ஆனால் அவிச்ச காடை முட்டை என்றால் ஒதுக்கி வைத்து விடுவார்கள். எனவே அவிச்ச காடை முட்டை விரும்பி சாப்பிடணும்னா, இப்படி குழம்பு பண்ணி பாருங்க. இந்த காடை முட்டை குழம்பு சுலபமாக எப்படி செய்யலாம்? என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் இனி தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

காடை முட்டை குழம்பு | Kaadai Muttai Kulambu Recipe in Tamil

Print Recipe
காலை வேளையில் சுலபமாகவும் சத்துக்கள் நிறைந்ததாகவும் சமைக்க வேண்டும் என்றால் அதில் முக்கிய பங்கு வகிப்பது முட்டையும் ஒன்று. கோழி முட்டைகளை நாம் அதிகமாக உண்டு வந்தாலும், அளவில் சிறியதாக காணப்படும் காடை முட்டையில் உள்ள சத்துக்கள் ஏராளம். சிலர் முட்டையை எப்படி செய்து கொடுத்தாலும் ரசித்து ருசித்து சாப்பிடுவார்கள். ஆனால் அவிச்ச காடை முட்டை என்றால் ஒதுக்கி வைத்து விடுவார்கள். எனவே அவிச்ச காடை முட்டை விரும்பி சாப்பிடணும்னா, இப்படி குழம்பு பண்ணி பாருங்க. இந்த காடை முட்டை குழம்பு சுலபமாக எப்படி செய்யலாம்? என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் இனி தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
Advertisement
Course LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword Kaadai Muttai, காடை முட்டை
Prep Time 10 minutes
Cook Time 20 minutes
Total Time 30 minutes
Servings 4 People
Calories 320

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Ingredients

  • 2 Tbsp எண்ணெய்
  • 20 காடை முட்டை
  • 1 Tsp சீரகம் 
  • 1 Tbsp இஞ்சி பூண்டு விழுது
  • 1 வெங்காயம் நறுக்கியது
  • கருவேப்பிலை சிறிது
  • 1 Tsp மஞ்சள் தூள்  
  • 2 தக்காளி அரைத்த பேஸ்ட்
  • 2 பச்சை மிளகாய் கீறியது
  • உப்பு தேவையான அளவு
  • 1 Tsp மிளகாய் தூள்
  • 1 Tbsp மல்லி தூள்
  • 2 Tsp கரம் மசாலா
  • கொத்த மல்லி சிறிது
  • தண்ணீர் தேவையான அளவு

Instructions

  • முதலில் காடை முட்டையை ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீர் ஊற்றி, 3-4 நிமிடம் வேக வைத்து இறக்கி, குளிர்ந்த நீரில் பலமுறை கழுவி, ஓட்டை உரித்துவிட்டு, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், கறிவேப்பிலை, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
  • வெங்காயம் நன்கு வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு கிளறி விட்டு வதக்கவும், பின் பச்சை மிளகாய் மற்றும் மசாலா பொருட்களை சேர்த்து கிளறி விட வேண்டும்.
  • பின் மாசலா வாசனை போன பின் தக்காளியை சேர்த்து எண்ணெய் தனியாக பிரியும் வரை வதக்கிவிட்டு, தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும்.
  • குழம்பு நன்கு கொதித்ததும், அதில் வேக வைத்துள்ள காடை முட்டையை போட்டு, மிதமான தீயில் 5 நிமிடம் கொதிக்க விட்டு, கொத்தமல்லித் தூவி இறக்கினால், காடை முட்டை குழம்பு ரெடி.

Nutrition

Serving: 1.2Kg | Calories: 320kcal | Carbohydrates: 2g | Protein: 31g | Fat: 0.2g | Saturated Fat: 0.6g | Cholesterol: 1mg | Sodium: 6mg | Potassium: 32mg | Calcium: 30mg
Advertisement
Prem Kumar

Recent Posts

முட்டை போண்டா இப்படி செஞ்சி குடுங்க நிமிசத்துல எல்லாமே காலி ஆகிவிடும்

என்னதான் வாழைக்காய் பஜ்ஜி வெங்காய பஜ்ஜி வெங்காய போண்டா உளுந்து வடை பருப்பு வடை மசால் போண்டா சாப்பிட்டாலும் முட்டை…

54 நிமிடங்கள் ago

சுவையான வெண்ணெய் புட்டு இப்படி வீட்டிலயே செஞ்சி பாருங்கள்! மீண்டும் செய்ய சொல்லி கேட்பார்கள்!

அது என்ன வெண்ணெய் புட்டு அப்படின்னு யோசிக்கிறீங்களா இது அரிசி மாவுல பண்ணக்கூடிய ஒரு சுவையான கேக் இந்த மாதிரியான…

4 மணி நேரங்கள் ago

அக்னி நட்சத்திரம் 2024 எப்போது? தேதி, நேரம்.. முழு விவரம் இதோ!

கோடை தொடங்கியதுமே பள்ளி விடுமுறை, மாம்பழம், தர்பூசணி என நினைவுக்கு வரும். அதோடு கத்திரி வெயில் காலம் சுட்டெரிக்குமே என்பதையும்…

4 மணி நேரங்கள் ago

வாயில வச்ச உடனே கரைந்து போற ரொம்பவே ஆரோக்கியமான தேன் ஐஸ்கிரீம் இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

சாக்லேட் ஐஸ்கிரீம் வெண்ணிலா ஐஸ்கிரீம் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம் ஐஸ்கிரீம் பலாப்பழ ஐஸ்கிரீம்ல எக்கு சக்கமான ஐஸ்கிரீம் நம்ம சாப்பிட்டிருப்போம் ஆனா…

5 மணி நேரங்கள் ago

மதிய உணவுக்கு சுட சுட சர்க்கரை வள்ளி கிழங்கு சாதம் இப்படி செய்து பாருங்க! அஹா இதன் சுவையே தனி!

கிழங்கில் உருளைக்கிழங்கு, மரவல்லிக் கிழங்கு, சேனைக் கிழங்கு, சர்க்கரை வள்ளி கிழங்கு என பல வகையான கிழங்கு .ஒவ்வொரு வகையும்…

7 மணி நேரங்கள் ago

பணம் கொட்ட வீட்டு வாசலில் அதிகாலை தூவ வேண்டியவை

இந்துமத நம்பிக்கையின்படி நம் வீட்டில் பணம் அதிகமாக இருக்க வேண்டும் என்றால் லட்சுமி தேவி நம் வீட்டில் வாசம் செய்ய…

9 மணி நேரங்கள் ago