Advertisement
அசைவம்

கமகம வாசனையுடன் கறி முருங்கைக்காய் பொரியல்  இப்படி வைத்து பாருங்களேன்!!!

Advertisement

அசைவ மக்களுக்கு மட்டன் மற்றும் சிக்கன் மிகவும் பிடிக்கும். அப்படிப்பட்ட ஒரு உணவுதான் கறி முருங்கைக்காய் பொரியல் . எவ்வளவோ வகை வகையான காய்கறிகள் இருந்தாலும், இந்த கத்தரிக்காய் முருங்கைக்காயை அடித்துக் கொள்ள வேறு காம்பினேஷனே கிடையாது. கறி , முருங்கைக்காய் சேர்த்து கறி முருங்கைக்காய் பொரியல் புதுவிதமான ஒரு ரெசிபி. மிக மிக எளிமையான முறையில் சுடச்சுட இந்த பொரியல் இருந்து விட்டால் போதும். ஒரு குண்டால் சாதத்தை சாப்பிட்டு விடலாம். வாங்க இந்த ரெசிபி யை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்

கறி முருங்கைக்காய் பொரியல் | Mutton Drumstick Curry

Print Recipe
அசைவமக்களுக்கு மட்டன் மற்றும் சிக்கன் மிகவும் பிடிக்கும். அப்படிப்பட்ட ஒரு உணவுதான் கறி முருங்கைக்காய் பொரியல் . எவ்வளவோ வகை வகையான காய்கறிகள் இருந்தாலும், இந்த கத்தரிக்காய் முருங்கைக்காயை அடித்துக் கொள்ள வேறு காம்பினேஷனே கிடையாது. கறி , முருங்கைக்காய் சேர்த்து கறி முருங்கைக்காய் பொரியல் புதுவிதமான ஒரு ரெசிபி. மிக மிக எளிமையான முறையில் சுடச்சுட இந்த பொரியல் இருந்து விட்டால் போதும். ஒரு குண்டால் சாதத்தை சாப்பிட்டு
Advertisement
விடலாம். வாங்க இந்த ரெசிபி யை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்
Course LUNCH
Cuisine tamil nadu
Keyword Mutton Drumstick Curry
Prep Time 10 minutes
Cook Time 15 minutes
Servings 4
Calories 37

Equipment

  • 1 கடாய்
    Advertisement

Ingredients

  • 400 கிராம் ஆட்டுக்கறி
  • 2 முருங்கைக்காய்
  • 20 கிராம் காய்ந்த மிளகாய்
  • 30 கிராம் வெங்காயம்
  • முக்கால் தேக்கரண்டி சீரகம்
  • 3 துண்டுகள் தேங்காய்
  • மஞ்சள் துண்டு சிறிதளவு
  • உப்பு தேவையான அளவு 

Instructions

  • கறியைத் தேவையான அளவு துண்டுகளாக வெட்டி, தண்ணீரில் நன்கு கழுவிக் கொள்ளவும்.  பின்னர்ஒரு பாத்திரத்தில் ஒன்றரை டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் கறியைப் போட்டு வேக வைக்கவும்.
     
  • முருங்கைக்காயைத் தேவையான அளவு துண்டுகளாக நறுக்கி கறியுடன் சேர்க்கவும்.  அதன்பின்னர் நறுக்கியவெங்காயத்தைச் சேர்க்கவும்.  மிளகாய்,மஞ்சள் துண்டு, உப்பு ஆகியவற்றை நன்றாக அரைத்து கறி பாதியளவு வெந்தவுடன் சேர்க்கவும்.
  • கறி நன்றாக வெந்தவுடன் வேறு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் சீரகத்தைப் போட்டு சிவந்தவுடன் வெங்காயத்தையும் போட்டு நன்கு சிவந்ததும் கறியைக் கொட்டி மூடிவிட வேண்டும்.
     
  • தேங்காயை திப்பியாக அரைத்து தாளித்த கறியில் போட்டு நன்றாகக் கிளறி இறக்கிவிடவும்.  அவ்வளவுதான்கறி முருங்கைக்காய் பொரியல் தயார். இதன் சுவையே தனிதான்.

Nutrition

Serving: 100g | Calories: 37kcal | Protein: 2g | Fat: 2g | Sodium: 42mg | Fiber: 3.2g | Calcium: 3mg
Advertisement
Advertisement
Prem Kumar

Recent Posts

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

5 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

8 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

15 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

18 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

1 நாள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

1 நாள் ago