Advertisement
Uncategorized

சாஸ் எதுவும் இல்லாமலேயே சில்லி சீஸ் டோஸ்ட் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே சுலபமாக செய்திட முடியும்.

Advertisement

காலை மற்றும் மாலை வேளையில் சற்று வித்தியாசமாக இந்த சில்லி சீஸ் டோஸ்ட் செய்து பார்க்கலாமே! இப்பொழுதெல்லாம் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் உணவுப் பொருட்களென்றால் பிரட் டோஸ்ட், பானி பூரி, சென்னா மசாலா இதுபோன்ற சாட் உணவுகள் தான். வீட்டில் இருக்கக் கூடிய சில பொருட்களை வைத்தும் சுவையான சில்லி சீஸ் டோஸ்ட் சுலபமாக செய்திட முடியும். இதை ஒரு முறை செய்து கொடுத்து பாருங்கள். மீண்டும் பிரட் டோஸ்ட் செய்து கொடுங்கள் என்று குழந்தைகள் உங்களைத் தொல்லை செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். வாருங்கள் இதனை எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் பார்ப்போம்.

சில்லி சீஸ் டோஸ்ட் | Chilly Cheese Toast Recipe In Tami

Print Recipe
காலை மற்றும் மாலை வேளையில் சற்று வித்தியாசமாக இந்த சில்லி சீஸ் டோஸ்ட் செய்து பார்க்கலாமே! இப்பொழுதெல்லாம் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் உணவுப் பொருட்களென்றால் பிரட் டோஸ்ட், பானிபூரி, சென்னா மசாலா இதுபோன்ற சாட் உணவுகள் தான். வீட்டில் இருக்கக் கூடிய சில பொருட்களை
Advertisement
வைத்தும் சுவையான சில்லி சீஸ் டோஸ்ட் சுலபமாக செய்திட முடியும். இதை ஒரு முறை செய்துகொடுத்து பாருங்கள். மீண்டும் பிரட் டோஸ்ட் செய்து கொடுங்கள் என்று குழந்தைகள் உங்களைத்தொல்லை செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். வாருங்கள் இதனை எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் பார்ப்போம்.
Course snacks
Cuisine tamil nadu
Keyword Chilly Cheese Toast
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 0.165

Equipment

  • 1 தோசை கல்

Ingredients

  • 2 துண்டுகள் பிரட்
  • 3 டேபிள் ஸ்பூன் சீஸ் துருவியது
  • 2 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது
  • உப்பு தேவையான அளவு
  • 2 டேபிள் ஸ்பூன் பச்சை குடைமிளகாய் பொடியாக நறுக்கியது
  • 1/2 டீஸ்பூன் மிளகுத் தூள்

Instructions

  • முதலில் ஒரு பௌலில் பச்சை மிளகாய், குடைமிளகாய், துருவிய சீஸ், மிளகுத் தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
  • பின் பிரட் துண்டுகளை தோசைக்கல்லில் போட்டு பொன்னிறமாக டோஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
  •  
    பின்பு பிரட் துண்டுகளின் ஒரு பக்கத்தின் மேல் அந்த கலவையை பரப்பி, மீண்டும் தோசைக்கல்லில் வைத்து சீஸ் உருகும் வரை வேக விடவும். இப்போது சுவையான சில்லி சீஸ் டோஸ்ட் ரெடி!!!

Nutrition

Serving: 2g | Calories: 0.165kcal | Carbohydrates: 11g | Protein: 8g | Fat: 9.9g | Cholesterol: 28mg | Potassium: 46mg
Advertisement
Advertisement
Prem Kumar

Recent Posts

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

1 மணி நேரம் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

11 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

22 மணி நேரங்கள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

1 நாள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

1 நாள் ago