காரசாரமான சுவையில் ஆட்டு கால் பாயா இப்படி செய்து பாருங்க! இதன் சுவைக்கு நாக்கு ஏங்கும்!

சைவ உணவை விடவும் அசைவ உணவு பிரியர்களே அதிகமாக உள்ளனர். வாரத்தில் 5 நாட்கள் சைவ உணவினை சாப்பிட்டு இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று கோழி , மீன், ஆடு இவற்றில் எந்த அசைவத்தை சமைக்க முடியுமோ அதனை ருசியாக சமைத்து, சமைத்த உணவினை மனதார விரும்பி, ருசித்து சாப்பிடுவார்கள்.இவ்வாறாக அனைவரும

By ·

சைவ உணவை விடவும் அசைவ உணவு பிரியர்களே அதிகமாக உள்ளனர். வாரத்தில் 5 நாட்கள் சைவ உணவினை சாப்பிட்டு இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று கோழி , மீன், ஆடு இவற்றில் எந்த அசைவத்தை சமைக்க முடியுமோ அதனை ருசியாக சமைத்து, சமைத்த உணவினை மனதார விரும்பி, ருசித்து சாப்பிடுவார்கள்.இவ்வாறாக அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு அசைவ உணவான ஆட்டுக்கால் குழம்பினை எவ்வாறு செய்வது என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.இதை செமி கிரேவியாகவும் செய்து இட்லி தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம். ட்ரையாக வறுத்து செய்து சாதத்திற்கு தொட்டும் சாப்பிடலாம்

Recipes AMP · Quick view
View full