Advertisement
சைவம்

கிராமத்து பாவக்காய் புளி குழம்பு இப்படி செய்து பாருங்க! மதிய உணவுக்கு ஏற்ற குழம்பு!

Advertisement

பாகற்காய் குழம்பு என்றாலே சிலருக்கு மிகவும் பிடிக்கும். அதுவும் பாகற்காய் புளிக்குழம்பு என்றால் அவ்வளவு பிடிக்கும். சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும். கசப்பே இல்லாமல் பாகற்காய் புளி குழம்பு எப்படி செய்வதென்று தான் இன்று நாம் பார்க்க போகிறோம். பாகற்காய் மிகவும் ஆரோக்கியமான

இதையும் படியுங்கள் : சுவையான செட்டிநாடு பாகற்காய் கார குழம்பு இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

Advertisement

காய் இதில் சத்துக்கள் அதிகம் உள்ளது வாரத்தில் ஒரு முறையாவதும் உணவில் எடுத்து கொண்டால் உடலுக்கு மிகவும் நல்லது. குழந்தைகளுக்கு மதிய உணவாக செய்து கொடுங்கள். இந்த குழம்பு எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

பாகற்காய் குழம்பு | Pavakai Kulambu Recipe In Tamil

Print Recipe
பாகற்காய் குழம்பு என்றாலே சிலருக்கு மிகவும் பிடிக்கும். அதுவும் பாகற்காய் புளிக்குழம்பு என்றால் அவ்வளவு பிடிக்கும். சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும். கசப்பே இல்லாமல் பாகற்காய் புளி குழம்பு எப்படி செய்வதென்று தான் இன்று நாம் பார்க்க போகிறோம். பாகற்காய் மிகவும் ஆரோக்கியமான காய் இதில் சத்துக்கள் அதிகம் உள்ளது வாரத்தில் ஒரு
Advertisement
முறையாவதும் உணவில் எடுத்து கொண்டால் உடலுக்கு மிகவும் நல்லது. குழந்தைகளுக்கு மதிய உணவாக செய்து கொடுங்கள்.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword pavakai kulambu, பாகற்காய் குழம்பு
Prep Time 10 minutes
Cook Time 20 minutes
Total Time 30 minutes
Servings 4 people
Calories 210
Advertisement

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 2 டீஸ்பூன் எண்ணெய்
  • 1 டீஸ்பூன் கடுகு
  • ½ டீஸ்பூன் வெந்தயம்
  • 15 சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • 10 பல் பூண்டு
  • புளி சிறிய உருண்டை
  • 2 தக்காளி நறுக்கியது
  • 2 பாவற்காய் நறுக்கியது
  • உப்பு தேவையான அளவு
  • கருவேப்பிளை கொஞ்சம்
  • மிளகாய் தூள் காரத்திற்கேற்ப

Instructions

  • முதலில் புளியை சுடுதண்ணீரி ஊற வைத்து கரைத்து அதில் தேவையான அளவு மிளகாய் தூள் சேர்த்து நன்கு கரைத்து வைத்துக்கொள்ளவும்.
  • அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம் சேர்த்து பொரிந்ததும் நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் நன்கு வதங்கியதும் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • தக்காளி நன்கு வதங்கியதும் நறுக்கிய பாகற்காய் சேர்த்து கிளறி கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றி தேவையான அளவு தண்ணீரும் ஊற்றி அத்துடன் தேவையான உப்பு, கருவேப்பிலை சேர்த்து கொதிக்க விடவும்.
  • குழம்பு நன்கு கொதித்ததும் கடைசியாக சிறிய துண்டு வெல்லம் சேர்த்து ஒரு கொத்தி விட்டு இறக்கவும்.

Nutrition

Serving: 600G | Calories: 210kcal | Fat: 1g | Saturated Fat: 0.5g | Fiber: 1g | Sugar: 0.5g
Advertisement
swetha

Recent Posts

கிவி தர்பூசணி வாங்கி சூப்பரான கிவி தர்பூசணி மாக்டெயில் இப்படி செய்து கொடுத்து அசத்துங்கள்!

கோடைக்காலத்தில் அதிகமாக கிடைக்கும் பழங்களில் ஒன்று தர்பூசணி. ஆனால், நம்மில் பலர் தர்பூசணியை வெட்டியோ அல்லது ஜூஸ் செய்தோ குடிப்போம்.…

3 மணி நேரங்கள் ago

குருபகவான் மற்றும் சூரிய பகவானின் சேர்க்கை நடைபெறும் மே மாதத்திற்கான ராசி பலன்கள்

மே மாதத்தில் குரு பெயர்ச்சி பலன்கள் ஏற்கனவே பல ராசிகளுக்கு தாக்கம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது அந்த வகையில் மே மாதத்தில்…

5 மணி நேரங்கள் ago

ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு இந்த சூப்பரான இட்லி மாவு போண்டா செஞ்சு சாப்பிடுங்க!

மாலை நேரத்தில் எப்பவுமே டீ காபியோட ஏதாவது ஒரு ஸ்னாக்ஸ் சாப்பிட்டால் நல்லா இருக்கும் அப்படின்னு தோணும் ஆனா கடைகள்ல…

6 மணி நேரங்கள் ago

வெறும் 11 நாட்களில் நீங்கள் நினைத்த பணம் கிடைக்க இந்த 1 பொருளை இந்த இடத்தில் மட்டும் வையுங்கள்!

பணக்கஷ்டம் நீங்கி பணம் பலமடங்கு அதிகரிப்பதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். கஷ்டப்பட்டு…

7 மணி நேரங்கள் ago

ஒரு தடவை இந்த கேரட் சௌசௌ மசாலா குழம்பு செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

கேரட், தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் வடநாட்டிலும் பயன்படுத்தப்படுகிறது. உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆற்றலை அதிகரிப்பது முதல், செரிமானக் கோளாறுகளை…

11 மணி நேரங்கள் ago

எப்பவும் ஒரே மாதிரியா மீன் ப்ரை பண்ணாம ஒரு தடவை இந்த மாதிரி ஆனியன் மீன் ரோஸ்ட் செஞ்சு சாப்பிட்டு பாருங்க

மீன் அப்படின்னு சொன்னாலே ஒரு சிலருக்கு நாக்குல எச்சில் வரும் அந்த அளவுக்கு மீன் பிரியர்கள் நிறைய பேர் இருக்காங்க…

11 மணி நேரங்கள் ago