Advertisement
அசைவம்

சுவையான கருவாட்டு தொக்கு இப்படி செய்து பாருங்க! சோறுடன் வைத்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்!

Advertisement

சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட கருவாடு தொக்கு எப்படி செய்வதென்று தான் இன்று பார்க்க போகிறோம். அசைவ பிரியர்களுக்கு கருவாடு என்றாலே தனி பிரியம் உண்டு. அதிலும் கருவாடு ப்ரை, கருவாடு தொக்கு செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். ரசம் சாதம், மற்றும் சுட சுட

இதையும் படியுங்கள் : நெத்திலி கருவாடு ப்ரை இப்படி ஒரு தரம் செய்து பாருங்க!

Advertisement

சத்தத்துடன் போட்டு சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும். வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே மிகவும் சுலபமாக குறைந்த நேரத்தில் செய்து விடலாம். இதை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

கருவாட்டு தொக்கு செய்முறை | Karuvadu Thokku Recipe In Tamil

Print Recipe
சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட கருவாடு தொக்கு எப்படி செய்வதென்று தான் இன்று பார்க்க போகிறோம். அசைவ பிரியர்களுக்கு கருவாடு என்றாலே தனி பிரியம் உண்டு. அதிலும் கருவாடு ப்ரை, கருவாடு தொக்கு செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். ரசம் சாதம், மற்றும் சுட சுட சத்தத்துடன் போட்டு சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும். வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே மிகவும் சுலபமாக குறைந்த நேரத்தில் செய்து விடலாம்.
Advertisement
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword karuvattu thoku, கருவாட்டு தொக்கு
Prep Time 10 minutes
Cook Time 15 minutes
Total Time 25 minutes
Servings 4 people
Calories 160

Equipment

  • கடாய்

Ingredients

  • 100 கிராம் துண்டு கருவாடு கிழங்கா கருவாடு
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 1 வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • 2 பச்சைமிளகாய் நறுக்கியது
  • 1 தக்காளி நறுக்கியது
  • 10 பல் பூண்டு தட்டியது
  • கருவேப்பிலை கொஞ்சம்
  • உப்பு தேவையான அளவு
  • 1 டீஸ்பூன் மல்லித்தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்

Instructions

  • முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, கருவேப்பிலை, சேர்த்து நன்கு வதக்கவும்.
  • வதங்கியதும் நறுக்கிய தக்காளி சேர்த்து தக்காளி கொஞ்சம் கொலைய வதங்கியதும் கழுவி சுத்தம் செய்துள்ள கருவாடு துண்டுகளை சேர்த்து அத்துடன் மிளகாய் தூள், மல்லித்தூள் சேர்த்து நன்கு கிளறி கொஞ்சம் தண்ணீர் தெளித்து மிதமான தீயில் மூடி போட்டு வேக விடவும்.
  • 5 நிமிடம் வெந்ததும் அடுப்பை நிறுத்தவும்.
  • கருவாட்டை நன்கு தண்ணீரால் இரண்டு முறை கழுவி சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும்.

Nutrition

Serving: 350G | Calories: 160kcal | Protein: 12g | Fat: 2g | Saturated Fat: 0.5g | Potassium: 550mg | Fiber: 2g | Sugar: 0.2g | Iron: 0.3mg
Advertisement
swetha

Recent Posts

அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க வேண்டும் என்பதற்கு கிரகங்கள் கூறும் ரகசியம்

அட்சய திருதியை அன்று தங்கம் மற்றும் வெள்ளி நிச்சயமாக கொஞ்சமாவது வாங்க வேண்டும் என்று பலர் கூற கேட்டிருப்போம் அறிவியல்…

55 நிமிடங்கள் ago

மக்காச்சோள கார பணியாரம் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!

தோசை முதல் இட்லி மற்றும் சாம்பார் வரை தென்னிந்திய உணவு எல்லாமே ஆரோக்கியம் தான். தென்னிந்திய உணவு வகைகளில் பெரும்பாலான…

3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 30 ஏப்ரல் 2024!

மேஷம் இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. பல சவால்களை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்திலும், வேலையிலும் கவனம் செலுத்த வேண்டிய…

6 மணி நேரங்கள் ago

இரவு டிபனாக ருசியான துவரம் பருப்பு அடை இப்படி ஒரு தரம் ட்ரை பண்ணி பாருங்க! 2 அடை அதிகமாவே சாப்பிடுவாங்க!

துவரம் பருப்பில் உடம்பிற்கு தேவையான அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது. அதனால் தான் பல உணவை சமைப்பதாக இருந்தாலும் அதில் ஒரு…

14 மணி நேரங்கள் ago

ருசியான வெஜிடபிள் ஒயிட் குருமா இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!!

இன்று உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு ஒரு அட்டகாசமான சைடு டிஷ் செய்ய வேண்டுமா? உங்கள் வீட்டில்…

15 மணி நேரங்கள் ago

தித்திக்கு சுவையில் ஆப்பிள் கீர் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! பார்தாலே நாவில் எச்சி ஊறும்!

கீர் ஒரு சுவையான வட இந்திய ரெசிபி ஆகும். கீரில் பல வகைகள் உள்ளன. பாதாம் கீர், கேரட் கீர்,…

16 மணி நேரங்கள் ago