Advertisement
ஸ்நாக்ஸ்

உருளைக்கிழங்கில் இனி இப்படி ஸ்னாக்ஸ் செஞ்சி பாருங்க!

Advertisement

குழந்தைகளுக்கு ருசியா என்ன ஸ்னாக்ஸ் செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா அப்போ உங்களுக்கான பதிவு தான் இது. உருளைக்கிழங்கை வைத்து சுலபமாக இப்படி ஸ்னாக்ஸ் செஞ்சி குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்க அப்புறம் மீண்டும் மீண்டும் எப்பொழுது

இதையும் படியுங்கள் : மதிய உணவுக்கு ஏற்ற உருளைக்கிழங்கு வறுவல் இப்படி செய்து பாருங்க!

Advertisement

செய்விங்க என்று கேட்டு தொல்லை பண்ணுவாங்க. இந்த ரெசிபி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

உருளைக்கிழங்கு ஸ்னாக்ஸ் | Potato Snacks Recipe In Tamil

Print Recipe
குழந்தைகளுக்கு ருசியா என்ன ஸ்னாக்ஸ் செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா அப்போ உங்களுக்கான பதிவு தான் இது. உருளைக்கிழங்கை வைத்து சுலபமாக இப்படி ஸ்னாக்ஸ் செஞ்சி குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்க அப்புறம் மீண்டும் மீண்டும் எப்பொழுது செய்விங்க என்று கேட்டு தொல்லை பண்ணுவாங்க. இந்த ரெசிபி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Advertisement
Course evening, snacks
Cuisine Indian, TAMIL
Keyword potato snacks, உருளைக்கிழங்கு ஸ்னாக்ஸ்
Prep Time 10 minutes
Cook Time 15 minutes
Total Time 25 minutes
Servings 4 people
Calories 113
Advertisement

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 5 உருளைக்கிழங்கு
  • 2 டீஸ்பூன் கான்ப்ளவர் மாவு
  • 2 டீஸ்பூன் அரிசி மாவு
  • வர மிளகாய் கோர கொரப்பாக அரைத்தது கரத்திற்கேற்ப்ப
  • கருவேப்பிலை பொடியாக நறுக்கியது கொஞ்சம்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் பொரிப்பதற்கு தேவையானவை

Instructions

  • முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து நன்கு மசித்துக்கொள்ளவும்.
  • மசித்ததும் அதில் கான்ப்ளவர் மாவு, அரிசி மாவு, மிளகாய், தேவையான அளவு உப்பு, நறுக்கிய கருவேப்பிலை, சேர்த்து நன்கு பிசைந்து தேவையான வடிவில் செய்து வைத்துக்கொள்ளவும்.
  • அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள கலவையை ஒவொன்றாக எண்ணெயில் போட்டு மிதமான தீயில் வேக விட்டு எடுக்கவும்.

Nutrition

Serving: 450G | Calories: 113kcal | Carbohydrates: 42g | Protein: 8g | Fat: 0.1g | Saturated Fat: 0.5g | Cholesterol: 0.1mg | Potassium: 300mg | Fiber: 4g | Sugar: 0.5g
Advertisement
swetha

Recent Posts

அட்சய திருதியை என்று தங்கம் வாங்க முடியாதவர்கள் வெள்ளி பொருட்களை வாங்கலாமா என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்

ஒவ்வொரு மாதத்திலும் திருதியை திதி வந்தாலும் சித்திரை மாதத்தில் வரக்கூடிய இந்த திதி மிகவும் சிறப்பு வாய்ந்தது. அட்சய என்பதற்கு…

2 மணி நேரங்கள் ago

இனி காலை உணவாக மொறு மொறுவென்று இந்த பாலக் கீரை அடை தோசை செய்து பாருங்கள் இதன்‌ சுவையை விவரிக்க வார்த்தைகளே இருக்காது!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 05 மே 2024!

மேஷம் இது மிக அழாகான மற்றும் சிறப்பான நாளாகும். உங்களைச் சுற்றியுள்ளவர்கள் ஆதரவு தருவதால் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களுடைய…

6 மணி நேரங்கள் ago

குரு பெயர்ச்சியால் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய சில ராசிகள்

மேஷ ராசியில் பயணம் செய்து கொண்டிருந்த குரு பகவான் இப்பொழுது மே 1ம் தேதி ரிஷப ராசிக்குள் நுழைந்துள்ளார். ஜோதிட…

15 மணி நேரங்கள் ago

இட்லி தோசைக்கு ஏற்ற வல்லாரை கீரை சட்னி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

இந்த சட்னி காலை மற்றும் இரவு நேர உணவுகளுக்கு பொருத்தமாக இருக்கும். இது நம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு…

16 மணி நேரங்கள் ago

எல்லாருக்கும் ரொம்ப பிடித்தமான வெங்காய வடை கடையில் வாங்காமல் வீட்டிலேயே செய்யலாம்!

மாலை நேரத்துல டீ காபியோட ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட்டா அந்த மாலை நேரமே ஒரு சூப்பரான மாலை நேரமா அமையும்.…

18 மணி நேரங்கள் ago