Advertisement
சைவம்

இனி சப்பாத்தி வேண்டாம் அதற்கு பதில் ஃபுல்கா ஒருமுறை இப்படி செய்து பாருங்கள்!

Advertisement

சப்பாத்தி பூரி இந்த வரிசையில் இப்போது அதிகம் பேர் விரும்புவது புல்கா தான். இது ஒரு புறம் வெந்ததும் எடுத்து எரியும் தணலில் மறு புறம்  போட்டு செய்வார்கள். இதனால் உப்பலாகவும் அதிக மேன்மையாகவும் இருக்கும். இது வட மற்றும் தென்னிந்தியாவில் இந்த புல்கா மிகவும் பிரபலம். இதற்கு அதிகமாக எண்ணெய் தேவை படாது என்பது மட்டுமல்ல இது செய்யும் முறையும் சற்று வித்தியாசமாக இருப்பதால் மற்ற அனைத்தையும் விட இந்த புல்கா சாப்பிட அனைவருக்கும் பிடிக்கும்.

இரவு உணவிற்காக சற்று கூடுதல் நேரம் எடுத்தும் கூட சுவையான உணவினை சமைத்து கொடுக்க பலராலும் முடியும். எனவே சற்று யோசித்து வித்தியாசமாக என்ன செய்து கொடுக்கலாம் என்று பலரும் சிந்தித்து சமைப்பது உண்டு. அந்த வகையில் உடலுக்கு ஆரோக்கியமாகவும், சாப்பிட சுவையாகவும் இருக்கும்ஃ புல்கா மிகவும் அருமையாக இருக்கும்.

Advertisement

கோதுமை மாவை வைதது நாம் எப்போதும் பூரி அல்லது சப்பாத்தியை தான் அதிகமாக செய்வோம். ஏதாவது கொஞ்சம் வித்தியாசமாக செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் இந்த புல்காவை முயற்சி செய்து பாருங்கள். இது மிகவும் ருசியாக இருப்பதுடன் குழந்தைகளுக்கு நல்ல ஒரு ஹெல்தியான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி ஆகவும் இருக்கும். வாங்க இப்போது இந்த ஹெல்த்தி புல்கா எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

ஃபுல்கா | Phulka Recipe In Tamil

Print Recipe
இரவு உணவிற்காக சற்று கூடுதல் நேரம் எடுத்தும் கூட சுவையான உணவினை சமைத்து கொடுக்க பலராலும் முடியும்.எனவே சற்று யோசித்து
Advertisement
வித்தியாசமாக என்ன செய்து கொடுக்கலாம் என்று பலரும் சிந்தித்துசமைப்பது உண்டு. அந்த வகையில் உடலுக்கு ஆரோக்கியமாகவும், சாப்பிட சுவையாகவும் இருக்கும்       ஃபுல்கா மிகவும் அருமையாக இருக்கும். கோதுமைமாவை வைதது நாம் எப்போதும் பூரி அல்லது சப்பாத்தியை தான் அதிகமாக செய்வோம். ஏதாவதுகொஞ்சம் வித்தியாசமாக செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் இந்த புல்காவை முயற்சி செய்துபாருங்கள். இது மிகவும் ருசியாக
Advertisement
இருப்பதுடன் குழந்தைகளுக்கு நல்ல ஒரு ஹெல்தியான லஞ்ச்பாக்ஸ் ரெசிபி ஆகவும் இருக்கும். வாங்க இப்போது இந்த ஹெல்த்தி புல்கா எப்படி செய்வதுஎன்று தெரிந்து கொள்ளலாம்.
Course Breakfast, dinner
Cuisine tamilnadu
Keyword Phuka
Prep Time 5 minutes
Cook Time 5 minutes
Servings 4
Calories 88

Equipment

  • 1 தோசை கல்

Ingredients

  • 2 கப் கோதுமைமாவு
  • தண்ணீர் தேவையான அளவு
  • உப்பு சிறிதளவு
  • 2 டீஸ்பூன் எண்ணெய்

Instructions

  • கோதுமை மாவுடன் உப்பு, நீர் விட்டு பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவினை ஒரு மணிநேரம் ஈரத்துணி கொண்டு மூடி வைக்கவும்.
     
  • 1 மணி நேரம் கழித்து மாவினை எடுத்து சிறு உருண்டைகளாக உருட்டி மெல்லிய சப்பாத்திகளாகத் தேய்க்கவும். சப்பாத்தி மாவை மெல்லியதாக தேய்க்க வேண்டும்.
  • அடுப்பில் தோசைக் கல்லை வைத்து எண்ணெய் விடாமல் சப்பாத்தியைப் போட்டு, லேசாக காய்ந்ததும் ஒரு இருக்கி கொண்டு எடுத்து தணலில் நேரடியாகக் காட்டி வேக விடவும்.
  • சப்பாத்தி வெந்து பூரி போல் உப்பி வரும். இருபுறமும் வேக வைத்து எடுக்கவும். சப்பாத்தி கருகாத அளவு பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • சூப்பரான புல்கா ரெடி!.

Nutrition

Serving: 500g | Calories: 88kcal | Carbohydrates: 1.9g | Protein: 0.9g | Fat: 0.1g | Potassium: 147mg | Fiber: 0.3g | Vitamin A: 105IU | Vitamin C: 2.8mg | Calcium: 16mg
Advertisement
Prem Kumar

Recent Posts

இன்றைய ராசிபலன் – 08 மே 2024!

மேஷம் நிதி நிலைமை நிச்சயமாக உயரும்- ஆனால் அதே சமயம் செலவுகளும் அதிகரிக்கும். மற்றவர்கள் பற்றியும் அவர்களுடைய நோக்கங்கள் பற்றியும்…

2 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியில் சிக்கன் சப்பாத்தி ரோல் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! அட்டகாசமான ஸ்நாக்ஸ் ரெசிபியும் கூட!

எல்லாருக்குமே சிக்கன் என்றாலும் புடிக்கும் சப்பாத்தி என்றாலும் ரொம்ப பிடிக்கும். இப்படி சிக்கனையும் சப்பாத்தியும் தனித்தனியா சாப்பிட்டு கவலைப்படாம சிக்கன்…

13 மணி நேரங்கள் ago

மே மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்

ஒவ்வொரு மாதத்தில் பிறந்தவர்களுக்கும் ஒரு சில குணங்கள் இருக்கும். ஒரு சில நபர்களுக்கு அவர்களுடைய குணங்கள் ராசி நட்சத்திரத்தை பொருத்தும்…

14 மணி நேரங்கள் ago

ஸ்நாக்ஸாக சாப்பிட கேழ்வரகு மாவு வைத்து ராகி மெது பக்கோடா இப்படி செய்து பாருங்க!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் என்றால் அது பக்கோடா தான். வெங்காயத்துடன் கடலை…

15 மணி நேரங்கள் ago

குழந்தைகளுக்கு புடிச்ச சூப்பரான சர்க்கரை வள்ளி கிழங்கு ரோஸ்ட் இப்படி ஒரு தடவை செஞ்சு கொடுத்து அசத்துங்க!

உங்களுக்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கு பிடிக்குமா? அதை எப்போதும் வேக வைத்து மட்டும் தான் சாப்பிடுவீர்களா? சற்று வித்தியாசமாக சாப்பிட விரும்புகிறீர்களா?…

18 மணி நேரங்கள் ago

மணக்க மணக்க ருசியான தட்டை பயறு சாதம் இனி இப்படி செய்து கொடுங்கள்!

உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பயிறு வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. இந்த பயிறு வகைகளை சுண்டல் செய்து…

18 மணி நேரங்கள் ago