Advertisement
Uncategorized

குக்கரில் சமைக்க கூடாத சில உணவுகள்

Advertisement

இந்த பரபரப்பான உலகத்தில் பிரஷர் குக்கர் சமையலறையில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. சாதாரண கடாயில் நாம் சமைப்பதை விட குக்கரில் நிமிஷத்தில் சமைத்து முடித்து விடலாம் அதனால் அனைவரும் பிரஷர் குக்கரை பயன்படுத்தி சமைக்கிறார்கள் எல்லாருடைய வீட்டிலும் கண்டிப்பாக இந்த பிரஷர் குக்கர் இருக்கும் ‌. நீராவியின் அழுத்தத்தை பயன்படுத்தி சமைக்கின்ற இந்த பிரஷர் குக்கரில் சமையல் மிகவும் எளிதாகி விடுகிறது.

ஆனால் ஆய்வின்படி அனைத்து பொருட்களையும் பிரஷருக்கு குரல் சமைப்பது நல்லது கிடையாது மாவு பொருட்களை குக்கரில் சமைக்கும் போது அக்ரிலாமைடு என்ற தீங்கு விளைவிக்கக்கூடிய ஒரு ரசாயனம் உருவாகும். இது மலட்டுத்தன்மை புற்றுநோய் மற்றும் எண்ணற்ற பிரச்சனைகளை உருவாக்கும். ஒரு சில உணவுகளை நாம் குக்கரில் கண்டிப்பாக சமைக்கவே கூடாது அந்த உணவுப் பொருட்களை பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

Advertisement

கீரைகள்

கீரைகளை கடாயில் வைத்து வேக வைப்பது விட குக்கரில் மிகவும் விரைவாக சமைத்து விடலாம். அதனால் கீரைகளை சமைப்பதற்கு நாம் குக்கரை பயன்படுத்துவோம் ஆனால் கீரைகள் குக்கரில் சமைக்கும் போது மிருதுவானதாக மாறிவிடும் அது நம் உடம்பிற்கு நல்லது கிடையாது எனவே கீரைகளை குக்கரில் சமைக்க கூடாது.

இனிப்புகள்

பழங்களை வைத்து செய்யக்கூடிய இனிப்புகள், மற்ற இனிப்பு பொருட்கள் ஆன கேசரி பாயாசம் போன்றவை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் செய்யக்கூடாது. பேக்கிங் சம்பந்தமான உணவு பொருட்களையும் இதில் செய்யக் கூடாது.

பிரட் சம்பந்தமான உணவுகள்

பிரட் தூள்களை பயன்படுத்தி சமைக்க கூடிய உணவுகள் பிஸ்கட்டுகள் கேக்குகள் போன்றவற்றை குக்கரில் சமைத்தால் மிகவும் மிருதுவாக மாறிவிடும் எனவே இது போன்ற உணவுகளை பிரஷருக்கு ஒரு சமைக்காமல் இருப்பது நல்லது சாதாரண கடாயில் இது போன்றவைகளை செய்வது நல்லது.

பழங்கள்

பிறந்த குழந்தைக்கு சாப்பாடு கொடுக்க துவங்கியதிலிருந்து அந்த குழந்தைகளுக்கு

Advertisement
பழங்களை குக்கரில் வைத்து மிகவும் மென்மையாக கொடுப்போம் ஆனால் அதன் மென்மை தன்மை படத்தின் சத்துக்களையும் சுவையையும் இழக்க செய்யும் எனவே பலத்தின் அனைத்து சத்துக்களும் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டும் என்றால் அப்படியே கொடுப்பது நல்லது

பால்

பால் மற்றும் பால் சம்பந்தமான பொருட்களான தயிர் மோர்‌ பன்னீர் போன்றவைகளை குக்கரில் சமைக்க கூடாது அது அதனுடைய தன்மையையும் சுவையையும் இழக்க செய்யும்.

Advertisement

பாஸ்தா

பொழுதெல்லாம் குழந்தைகள் பாஸ்தா மேகி போன்ற விரைவு உணவுகளை ஏன் விரும்புகிறார்கள் இதனை சாதாரணமாகவே நாம் சாப்பிடுவது உடம்பிற்கு நல்லது கிடையாது அதிலும் குக்கரில் சமைத்து சாப்பிடுவது இதனுடைய சீரான தன்மையை இழக்க செய்து உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எனவே பாஸ்தாவை செய்யும் பொழுது கடாயை பயன்படுத்தி சமைப்பது நல்லது.

கடல் உணவுகள்

மீன்களில் நிறைய சத்துக்கள் உள்ளது அதனை பிரஷர் குக்கரில் சமைப்பதால் அதில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அனைத்தும் அழிந்து விடும் எனவே மீன் மற்றும் கடல் சம்பந்தமான உணவுகளான இறால் கடம்பா நண்டு போன்றவைகளை குக்கரில் சமைக்க கூடாது.

இதனையும் படியுங்கள் : வீட்டில் சிறுதானியம் இருந்தால் போதும் பிரமாதமாக இப்படி சிறுதானிய லட்டு செய்யலாம் நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க!

Advertisement
Prem Kumar

Recent Posts

பன்னீர் கேப்ஸிகம் மசாலா

இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய போகிறீர்களா? அதற்கு ஒரு சிம்பிளான அதே சமயம் வீட்டில் உள்ளோர் அனைவரும்…

4 மணி நேரங்கள் ago

மட்டன் மிளகு பிரட்டல் இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க ரெண்டு தட்டு சோறு சாப்பிடுவாங்க!

மட்டன் எடுத்தா என்ன மட்டன் குழம்பு மட்டன் பிரியாணி மட்டன் கிரேவி மட்டன் சுக்கா அப்படின்னு நிறைய செஞ்சு சாப்பிட்டு…

8 மணி நேரங்கள் ago

ஒவ்வொரு சூழலிலும் ஒரு தெய்வத்தை எத்தனை முறை வளம் வந்து வழிபட்டால் முழு பலன் கிடைக்கும் என்பதை பற்றி பார்க்கலாம்

நாம் பொதுவாக ஒரு கோவிலுக்கு சென்றால் அந்த கோவிலில் உள்ள தெய்வத்தை வழிபட்டு விட்டு தெய்வத்துடைய நாமத்தையோ அல்லது ஏதாவது…

8 மணி நேரங்கள் ago

வெறும் மூணு பொருள் மட்டும் வச்சி சுவையான வெள்ளரிப்பழ ஜூஸ் எப்படி செஞ்சு குடிச்சு பாருங்க!

பொதுவாவே வெள்ளரிக்காய் நம்ம உடம்புக்கு ரொம்ப நல்லது. உடம்புல இருக்க சூட்ட தனிச்சு உடம்புக்கு குளிர்ச்சியை கொடுக்கக் கூடியது தான்…

8 மணி நேரங்கள் ago

காலை டிபனுக்கு ருசியான புதினா பூரி இப்படி ஒரு தரம் செய்து பாருங்கள்! 2 பூரி அதிகமாவே சாப்பிடுவாங்க!

பூரி இந்தியாவின் புகழ்பெற்ற மற்றும் சுவையான காலை உணவு அல்லது சிற்றுண்டி. பூரி தென்னிந்தியாவில் உருளைக்கிழங்கு மசாலாவுடன் மற்றும் வட…

16 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 08 மே 2024!

மேஷம் நிதி நிலைமை நிச்சயமாக உயரும்- ஆனால் அதே சமயம் செலவுகளும் அதிகரிக்கும். மற்றவர்கள் பற்றியும் அவர்களுடைய நோக்கங்கள் பற்றியும்…

19 மணி நேரங்கள் ago