அடுத்தமுறை இறால் வாங்கினால் கடலூர் ஸ்பெஷல் இறால் தொக்கு இப்படி செய்து பாருங்க! சுவை அட்டகாசமா இருக்கும் !!
இறால் தொக்கு தமிழகத்தில் அசைவப் பிரியர்களால் விரும்பி உண்ணப்படும் ஒரு அசைவ உணவு. இதற்கென இறால் பிரியர்கள் மத்தியில் ஒரு தனி வரவேற்பு உண்டு. அதிலும் குறிப்பாக செட்டிநாடு ஸ்டைல் இறால் தொக்கு என்றால் கேட்கவே தேவையில்லை அதனின் வாசமே வீட்டில் இருப்பவர்களை தானாக கிச்சனுக்கு கூட்டி வந்த
இறால் தொக்கு தமிழகத்தில் அசைவப் பிரியர்களால் விரும்பி உண்ணப்படும் ஒரு அசைவ உணவு. இதற்கென இறால் பிரியர்கள் மத்தியில் ஒரு தனி வரவேற்பு உண்டு. அதிலும் குறிப்பாக செட்டிநாடு ஸ்டைல் இறால் தொக்கு என்றால் கேட்கவே தேவையில்லை அதனின் வாசமே வீட்டில் இருப்பவர்களை தானாக கிச்சனுக்கு கூட்டி வந்து விடும்.
நன்கு காரசாரமான மசாலாவில் ஊறி இருக்கும் இறாலை சுவைப்பதெ ஒரு தனி ருசி தான். இறால் தொக்கை பெரும்பாலும் சாதத்தில் போட்டோ, சாதத்திற்கு சைட் டிஷ் ஆகவோ, அல்லது தோசைக்கு சைட் டிஷ் ஆகவோ தான் சுவைக்கபடுகிறது. மிளகு ரசம் சாதமும் மற்றும் இறால் தொக்கும் ஒரு அசத்தலான காம்பினேஷன். இதற்கு நிகர் இது தான்.
இறாலை பலவிதங்களில் சமையல் செய்து உண்கின்றனர். இறாலை தொக்கு, குழம்பு, வறுவல் செய்து சாப்பிடலாம். இறால் தொக்கு இறாலை கொண்டு செய்யப்படுகிறது. இதற்கு தனியாக மசாலா அரைக்க தேவையில்லை. வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி சுலபமான முறையில் சுவையான இறால் தொக்கு செய்யலாம். இறால் தொக்கு எளிமையான முறையில் தயார் செய்யலாம். அதை எவ்வேறு தயார் செய்வது என்பது பற்றிப் பார்போம்.