25mருசியான தயிர் கத்தரிக்காய் கிரேவி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி!!
நம்முடைய ஊர்களில் எளிதில் கிடைக்கும் காய்கறி வகைகளில் கத்தரிக்காயும் ஒன்று. இவற்றில் சுவையான சாம்பார், புளிக்குழம்பு என செய்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். மேலும், கத்தரிக்காயோடு தயிர் சேர்த்து செய்த கிரேவி சாதம் மற்றும் சப்பாத்திக்கு அருமையாக இருக்கும். பொதுவா கத்தரிக்காய் எ






















