10mடிபன் பாக்ஸில் கொடுத்து விட அருமையான பச்சை பட்டாணி தக்காளி சாதம் இப்படி செஞ்சி பாருங்க!
தக்காளி பட்டாணி சாதம் ஒரு காரசாரமான, சுவையான சாதம், குறிப்பாக இது லஞ்ச் பாக்ஸ்க்கு ஏற்றதாகும். தக்காளி பட்டாணி சாதம், தக்காளி புலாவ், தக்காளி பாத், தக்காளி பிரியாணி என பலவிதங்களில் அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் தக்காளி சாதம் என்று கூறுகிறோம். பொதுவாக தக்காளி சாதம் செய்வதற்கு பட






















