10mகிராமத்து சமையல் முறையில் ஆரோக்கியமான பாசிப்பயறு தண்ணிக் குழம்பு ஒருமுறை இப்படி செய்து பாருங்களேன்!!!
கறி சுவையை விட சில சமயங்களில் சைவ குழம்புகள் அவ்வளவு ருசியாக இருக்கும். அந்த வகையில் பாசிப்பயறு குழம்பும் ஒன்று! அருமையான பாசிப்பயறு தண்ணிக் குழம்பு ரொம்ப ஈசியாக நம் வீட்டிலேயே எப்படி தயார் செய்வது? வீடு மணக்கும் இந்த பாசிப்பயறு தண்ணிக் குழம்பு சூடான சாதத்துடன் சாப்பிடும் பொழுது






















