25mசீரக சம்பா மட்டன் பிரியாணி இந்த மாதிரி செஞ்சு பாருங்க ரெஸ்டாரண்டிலேயே இப்படி ஒரு பிரியாணி சாப்பிட்டு இருக்க மாட்டீங்க!!
பிரியாணி ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரியா செய்வாங்க ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பிரியாணியும் ரொம்ப பிடிக்கும். மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, இறால் பிரியாணி, முட்டை பிரியாணி அப்படின்னு பல பிரியாணி செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. ஆனா இந்த மாதிரி ஒரு தடவை மட்டன் தம் பிரியாணி ஒரு தட






















