26mசூப்பரான கொத்துக்கறி புலாவ் இப்படி ஒரு முறை செய்து பாருங்க!
சிறிய உணவகங்கள் ஆக இருந்தாலும் சரி பெரிய உணவககங்கள் ஆக இருந்தாலும் சரி கொத்துக்கறி இல்லாத அசைவ உணவகத்தை கிராமப்புறங்களில் காணவே முடியாது. அதுபோன்று மட்டன் கொத்துக்கறி புலாவ் செய்து பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். இந்த ரெசிபியை சுலபமாகவும், குறைந்த நேரத்திலும், சுவையாகவும்






















