10mமாலை வேளையில் காரசாரமாக ஏதாவது சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் இந்த மசாலா மக்கானாவை செய்து பாருங்கள்!!
மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் சாப்பிட ஏதாவது கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் மக்கானாவால் செய்த உணவுகளை விரும்பி சாப்பிடுவார்களா? உங்கள் வீட்டில் மக்கானா இருந்தால், அதைக் கொண்டு மசாலா மக்கானா செய்து கொடுங்கள். சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள், வயதானவர்கள் வரை அனைவ






















