20mகார்லிக் பன்னீர் ரோஸ்ட் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!
பன்னீர் வைத்து பாலக் பன்னீர், பன்னீர் பட்டர் மசாலா, பன்னீர் பிரைட் ரைஸ், பன்னீர் பிரியாணி, பன்னீர் குடைமிளகாய் தொக்கு அப்படின்னு எக்கச்சக்கமான வெரைட்டிஸ் பண்ணலாம் அந்த வகையில் இன்னைக்கு நம்ம ரொம்ப ரொம்ப சிம்பிளான ஒரு கார்லிக் பன்னீர் ரோஸ்ட் பாக்க போறோம். இந்த பன்னீர் ரோஸ்ட் சாப்ப






















