20mகாலை டிபனுக்கு பூ போன்ற மென்மையாக பச்சை பட்டாணி இட்லி இப்படி செய்து பாருங்க! குறைந்தது 10 இட்லியாவது சாப்பிடுவாங்க!
தென்னிந்தியா முழுவதும் பிரபலமான ஒரு பாரம்பரிய மற்றும் ஆரோக்கியமான காலை உணவு இட்லி. இட்லி தென்னிந்தியாவில் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் பிரபலமான காலை உணவுத் தேர்வாகும். அது மட்டுமல்லாமல் சிறுவர்கள் முதல் வயது முதிந்தோர் வரை விரும்பி உண்ணும் உணவாகவும் இட்லி உள்ளது. காலை வேளையில






















