20mமசாலா ஊத்தப்பம் சிம்பிளா ஒரு தடவை இந்த மாதிரி செஞ்சு பாருங்க!
ஒரு சிலருக்கு வெறும் தோசை சாப்பிடுவதை விட ஆனியன் தோசை ரவா தோசை மசாலா தோசை மசாலா ஸ்டஃப்டு தோசை இதெல்லாம் சாப்பிடறதுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஆனா அது சாப்பிடறதுக்கு கடையில தான் போய் சாப்பிடணுமா அப்படின்னு கேட்டா கிடையாது வீட்டிலேயே சூப்பரான சிம்பிளான மசாலா தோசை செஞ்சு சாப்பிடலாம






















