20mமோர் குழம்பு ரொம்ப சிம்பிளா இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க ரெண்டு தட்டு சாப்பாடு சாப்பிடலாம்!!
மோர் குழம்பு பொதுவாக அனைவருக்குமே ரொம்ப ரொம்ப புடிச்ச ஒரு குழம்பு அப்படின்னு சொல்லலாம் இந்த மோர் குழம்பு ஒவ்வொருத்தருடைய வீட்டிலேயும் ஒவ்வொரு மாதிரியும் செய்வாங்க ஆனா இந்த மாதிரி ஒரு தடவை மோர் குழம்பு வச்சு அதுக்கு சைடு டிஷ்ஷா உருளைக்கிழங்கு மசியல் சேப்பக்கிழங்கு ரோஸ்ட் உருளைக்கி






















