25mஇனி இரவு உணவான சப்பாத்தி மற்றும் பூரிக்கு இதுபோன்ற மக்கானா பட்டாணி கிரேவி செய்து பாருங்கள்!
மக்கானா என்பது தாமரையின் விதைகள். இதை ஆங்கிலத்தில் fox nuts என்றும் அழைப்பார்கள். தாமரை விதை என்றும் அழைக்கப்படும் மக்கானா வெள்ளை நிறத்தில் இருக்கும். மக்கானா விதைகளில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இந்த விதைகள் அனைத்து சூப்பர் மார்கெட் கடைகளிலும் கிடைக்கும். இந்த மக்கானாவைக் க






















