10mசுவையான ஆரோக்கியமான கொத்தமல்லி சட்னி செய்யலாம் வாங்க!
நம்ம இட்லி தோசைக்கு நிறைய சட்னி வகைகள் சாப்பிடிருப்போம். ஆனா நம்ம வீட்ல கொத்தமல்லி புதினா எவ்வளவு இருந்தாலும் என்னதான் நம்ம பிரிட்ஜ் குள்ள வைத்திருந்தாலும் ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குள்ள அது அழுகி போய்விடும். அப்படி அழுகி போயி வேஸ்ட் ஆகுறதுக்கு முன்னாடியே கொத்தமல்லி வச்சு சூப்பரா






















