15mகுக் வித் கோமாளி விசித்ரா ஓட கேரளா ஸ்பெஷல் ஃபிஷ் நிர்வாணா வை நீங்களும் செஞ்சு அசத்துங்க!!
பிஷ் நிர்வாணா கேக்குறதுக்கு கொஞ்சம் வித்தியாசமான ரெசிபியா இருக்கும். ஆனா நீங்க குக் வித் கோமாளி சீசன் 2 பார்த்திருந்தீங்கன்னா கண்டிப்பா இந்த ரெசிபி உங்களுக்கு தெரிந்திருக்கும் ஆமாங்க குக் வித் கோமாளி ஸ்பெஷல் விசித்ரா செஞ்சதுதான் இந்த பிஷ் நிர்வாணா. இது சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசி






















