35mஇனி கடைகளில் வாங்காமல் வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் வால்நட் பிரவுனி செய்யலாம்!!
பண்டிகைகள் என்றாலே பலரது நினைவிற்கு வருவது கேக்காகத் தான் இருக்கும். கேக்கில் பல வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் பிரவுனி. பிரவுனி என்றாலே உலகம் முழுவதும் தனி மவுசு தான். சில உணவு வகைகள் எவ்வளவு உண்டாலும் திரும்பத் திரும்ப உண்ணத் தோன்றும், பிரவுனிகள் அந்த வகையை சார்ந்தவை. இந்த வால்






















