500mபூரிக்கு இந்த மாதிரி சென்னா மசாலா செஞ்சு சாப்பிட்டு பாருங்க!
பூரிக்கு சப்பாத்திக்கு இட்லி தோசைக்கு சாதத்துக்கு எல்லாத்துக்குமே ஒரு பெர்பெக்ட் காம்பினேஷனா இருக்கக்கூடிய ஹோட்டல் ஸ்டைல் சென்னா மசாலா வீட்டிலேயே எப்படி சூப்பரா செய்வது என்று பார்க்கலாம். இந்த ஹோட்டல் ஸ்டைல் சென்னா மசாலா அப்படியே கடைகளில் கிடைக்கிற மாதிரியான டேஸ்ல கிடைக்கும். பூர






















