25mகத்திரிக்காய் வைத்து சுவையான கத்திரிக்காய் தேங்காய்ப்பால் கூட்டு இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!
உங்கள் வீட்டில் சப்பாத்தி அதிகம் செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு எப்போதும் ஒரே மாதிரியான சைடு டிஷ் செய்வீர்களா? அதுவும் ஒரே சுவையில் தான் சைடு டிஷ்ஷை செய்வீர்களா? சற்று வித்தியாசமான சுவையில் சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் அடுத்தமுறை காரசாரமான ஸ்டைலில் கத்திரிக்காய்






















