8mவாயில் கரைந்தோடும் சுவையில் ஃபுரூட் கஸ்டர்டு இப்படி ஒரு முறை அவசியம் செய்து பாருங்கள்!
எப்ப பாத்தாலும் குழந்தைங்க ஸ்நாக்ஸ் கேட்டா அவங்களுக்கு வடை போண்டா கட்டில் பிரெஞ்ச் ப்ரைஸ்ன்னு இதையே செஞ்சு கொடுக்காம கொஞ்சம் டிஃபரண்டா ஆரோக்கியமா ஒரு தடவ ப்ரூட் கஸ்டர்ட் செஞ்சு கொடுங்க. ஒரு சில பசங்களுக்கு பழங்கள அப்படியே சாப்பிட பிடிக்கும் ஒரு சிலருக்கு ஜூஸ் போட்டு கொடுத்தா பிடி






















