Recipes
முகப்பு
அழகு

அழகு

  • சரும பராமரிப்பு
  • கூந்தல் பராமரிப்பு
  • அழகு குறிப்புகள்
ஆன்மிகம்

ஆன்மிகம்

  • ஆன்மிக கதைகள்
  • ஜோதிடம்
  • ராசி பலன்
உடல்நலம்

உடல்நலம்

  • வீட்டு வைத்தியம்
  • ஊட்டச்சத்து
  • மகளிர் நலம்
  • உடற்பயிற்சி & எடை குறைப்பு
  • குழந்தை நலம்
சமையல்

சமையல்

  • அசைவம்
  • சைவம்
Behind Talkies Recipes
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Behind Talkies Recipes. All rights reserved.
Ivy Gourd
பெரும்பாலானவர் வீட்டுல கோவக்காய் வாங்க மாட்டாங்க ஆனா கோவக்காய் நம்ம எப்படி செஞ்சு சாப்பிட்டாலும் செம டேஸ்ட்டா இருக்கக்கூடிய ஒன்று. ஒரு சில வீட்ல இந்த கோவக்காய் வந்திருந்தாலும் அதை வச்சு பொரியல் ஃப்ரை அந்த மாதிரி தான் பண்ணி சாப்பிட்டு இருப்பாங்க ஆனா கோபக்காய் வச்சு அவியல் செஞ்சு ச Photo: Recipes
முகப்பு/Uncategorized2024.04.06பதிப்பு · TA
Uncategorizedவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

கோவக்காய் வாங்கினால் இப்படி ஒரு தடவை அவியல் செஞ்சு பாருங்க!

பெரும்பாலானவர் வீட்டுல கோவக்காய் வாங்க மாட்டாங்க ஆனா கோவக்காய் நம்ம எப்படி செஞ்சு சாப்பிட்டாலும் செம டேஸ்ட்டா இருக்கக்கூடிய ஒன்று. ஒரு சில வீட்ல இந்த கோவக்காய் வந்திருந்தாலும் அதை வச்சு பொரியல் ஃப்ரை அந்த மாதிரி தான் பண்ணி சாப்பிட்டு இருப்பாங்க ஆனா கோபக்காய் வச்சு அவியல் செஞ்சு ச

எழுதியவர்Ramya6 ஏப்ரல், 2024 அன்று 01:20 PM
1 நிமிட வாசிப்பு
பகிர்
தயாரிப்பு
5 நிமிடம்
சமையல்
10 நிமிடம்
பேருக்கு
4
சமையல் முறை
tamil nadu
உணவு வகை
LUNCH

பெரும்பாலானவர் வீட்டுல கோவக்காய் வாங்க மாட்டாங்க ஆனா கோவக்காய் நம்ம எப்படி செஞ்சு சாப்பிட்டாலும் செம டேஸ்ட்டா இருக்கக்கூடிய ஒன்று. ஒரு சில வீட்ல இந்த கோவக்காய் வந்திருந்தாலும் அதை வச்சு பொரியல் ஃப்ரை அந்த மாதிரி தான் பண்ணி சாப்பிட்டு இருப்பாங்க ஆனா கோபக்காய் வச்சு அவியல் செஞ்சு சாப்பிட்டு இருக்கவே மாட்டாங்க.

இன்னிக்கு நம்ம கோவக்காய் வச்சு அவியல் தான் எப்படி செய்யறதுன்னு பாக்க போறோம். இந்த அவியல் செய்தது ரொம்ப வே சிம்பிள் தான் நம்ம காய்கறி எல்லாம் வச்சு ஒரு அவியல் செய்வோம் இல்லையா அதே மாதிரி தான் இந்த அவியலும் நம்ம செய்யப் போறோம் ஆனா அதைவிட கொஞ்சம் டேஸ்ட் அருமையாவே இருக்கும். இந்த கோவக்காய் அவியல நம்ம கார குழம்புக்கு சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிட்டா டேஸ்ட் ரொம்பவே அருமையா இருக்கும்.

தேங்காய் எண்ணெயில் தாளிச்சு இந்த அவியல் நம்ம செய்ய போறதால வாசனையும் அட்டகாசமா இருக்கும். இந்த கோவக்காய் சாப்பிடுவது நீரிழிவு நோய் இருக்கிறவங்களுக்கு ரொம்பவே ஆரோக்கியமானதா இருக்கும். தினமும் என்ன பொறியல் செய்வது அப்படின்னு தெரியலனா ஒரு நாளைக்கு இந்த கோபக்காய் வாங்கி இந்த மாதிரி அவியல் செஞ்சு சாப்பிட்டு பாருங்க உங்களுக்கு ரொம்பவே பிடிக்கும். ரொம்ப ஆரோக்கியமான டேஸ்டான இந்த கோவக்காய் அவியல் எப்படி செய்றதுன்னு வாங்க பார்க்கலாம்.

இதையும் படியுங்கள் : இட்லி, தோசைக்கு ஒரு முறை இப்படி கோவக்காய் சட்னியை செய்து கொடுத்து அசத்துங்கள்! 2 இட்லி அதிகமாவே சாப்பிடுவாங்க!

4 பேருக்கு

தேவையான பொருட்கள்

செய்முறை

  1. 1

    முதலில் கோவக்காயை நன்கு கழுவி நீளவாக்கில் வெட்டி வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    பிறகு நறுக்கிய கோவக்காயுடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து வைக்கவும்

  3. 3

    ஒருமிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் சீரகம் ,சிறிதளவு தயிர் பச்சை மிளகாய் அனைத்தையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்

  4. 4

    ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கலந்து வைத்துள்ள கோவக்காயை சேர்த்து நன்றாக வதக்கவும்.

  5. 5

    கொஞ்சமாக தண்ணீர் தெளித்து கோவக்காயை வேக வைக்கவும். சிறிது நேரம் வெந்த பிறகு அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து கிளறாமல் மூடி வைத்து விடவும்

  6. 6

    இரண்டு நிமிடங்கள் கழித்து நன்றாக கிளறி மீண்டும் சிறிதளவு தேங்காய் எண்ணெய் கறிவேப்பிலை மீதி இருக்கும் தயிர் அனைத்தும் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கழித்து இறக்கினால் சுவையான கோவக்காய் அவியல் தயார்

ஊட்டச்சத்து (ஒரு பேருக்கு)

  • 128 கலோரி
  • புரதம் · 14g
  • கார்போஹைட்ரேட் · 33.3g
எழுதியவர் குறிப்பு
Ramya
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

காரசாரமான உருளைக்கிழங்கு சாதம் மதிய உணவிற்கு சட்டுன்னு இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

காரசாரமான உருளைக்கிழங்கு சாதம் மதிய உணவிற்கு சட்டுன்னு இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

மாலை நேரத்தில் டீ காபியுடன் சேர்த்து சாப்பிட முட்டைக்கோஸ் வடை இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

மாலை நேரத்தில் டீ காபியுடன் சேர்த்து சாப்பிட முட்டைக்கோஸ் வடை இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

hello world

இன்றைய ராசிபலன் – 11 நவம்பர் 2026!

இன்றைய ராசிபலன் – 11 நவம்பர் 2026!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

அதிகம் படித்தவை

  1. 01கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!
  2. 02ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!
  3. 03வாழைக்காய் வைத்து மிகவும் ருசியான இந்த வாழைக்காய் மிளகு வறுவல் செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!
  4. 04தித்திக்கும் ரசமலாயை எளிமையான முறையில் இப்படி ஒரு முறை வீட்டிலேயே செய்து பாருங்கள்!!
  5. 05வார இறுதியில் மீன் வாங்கினால் காரசாரமான இந்த ஆந்திரா ஸ்டைல் மீன் கறி செய்து பாருங்கள்!!
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement