Advertisement
ஸ்வீட்ஸ்

அடிக்கிற வெயிலுக்கு குளு குளுனு ரோஸ் மில்க் குச்சி ஐஸ் இப்படி வீட்டிலே செய்து பாருங்க!

Advertisement

என்ன தான் இப்போ ஐஸ் கிரீம் கடைகளில் வித விதமா கிடைச்சாலும்.இந்த குச்சி ஐஸ்கு இருக்கற மவுசு தனி தாங்க. குழந்தைகளும் குச்சி ஐஸ் பார்த்தாலே ஒரே குஷி ஆகிடுவாங்க. அதுவும் இந்த கொளுத்தும் வெயில் காலத்தில் செய்தால்,

இதையும் படியுங்கள் : கோடை வெயில் தரும் வாட்டத்தை குறைக்க கேசர் பிஸ்தா குல்பி ஐஸ் இப்படி செய்து பாருங்க!

Advertisement

அதன் வரவேற்பு தனி தனி தான்.. வாங்க அப்படி ஒரு சூப்பரான ரோஸ் மில்க் குச்சி ஐஸ் எப்படி செய்வது என்பதை இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்

ரோஸ் மில்க் குச்சி ஐஸ் | Rose Milk bar ice recipe in Tamil

Print Recipe
கொளுத்தும் வெயில் காலத்தில் செய்தால், அதன் வரவேற்பு தனி தனி தான்.. குழந்தைகளும் குச்சி ஐஸ் பார்த்தாலே ஒரே குஷி ஆகிடுவாங்க. அதுவும் இந்த கொளுத்தும் வெயில் காலத்தில் செய்தால், அதன் வரவேற்பு தனி தனி தான்.. வாங்க அப்படி
Advertisement
ஒரு சூப்பரான ரோஸ் மில்க் குச்சி ஐஸ் எப்படி செய்வது என்பதை இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்
Course Dessert
Cuisine tamilnadu
Keyword Rose Milk Bar ice
Prep Time 10 minutes
Cook Time 12 hours
Servings 4 people
Calories 207

Equipment

  • 1 குச்சி ஐஸ் மோல்டு
  • 1 பெரிய பவுள்

Ingredients

  • 4 கப் பால்
  • 2 கப் சீனி
  • 4 மேசைக்கரண்டி ரோஸ் சிரப்

Instructions

  • முதலில்அடிகனமான பாத்திரத்தில் பாலை நன்கு காய்ச்சி ஆற வைக்கவும். பால்ஆறியதும் மற்றொரு பாத்திரத்தில் வடிகட்டவும். வடிகட்டிய பாலுடன் சீனி மற்றும் ரோஸ் சிரப் சேர்க்கவும்.
  • பிறகு கரண்டியால் நன்றாகக் கலந்து கொள்ளவும். குச்சி ஐஸ் மோல்டுகளில் ரோஸ் மில்க் கலவையை கவனமாக ஊற்றவும். மோல்டுகளை மூடி ஃப்ரீஸரில் 12 மணி நேரங்கள் வைத்து உறையவிடவும்.
  • பிறகுமோல்டுகளை வெளியே எடுத்து ஓடும் நீரில் நனைத்து குச்சியைப் பிடித்து மோல்டுகளிலிருந்து ஐஸைத் தனியாக எடுக்கவும். குளுகுளுகுச்சி ஐஸ் தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 207kcal | Carbohydrates: 24g | Fat: 11g | Saturated Fat: 6.8g | Polyunsaturated Fat: 0.5g | Monounsaturated Fat: 3g | Cholesterol: 44mg | Sodium: 80mg
Advertisement
Prem Kumar

Recent Posts

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

4 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

15 மணி நேரங்கள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

21 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

24 மணி நேரங்கள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

1 நாள் ago