பண வசியம் ஏற்பட செய்ய வேண்டிய பஞ்சமி பரிகாரம்!!
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வேண்டுதல் இருக்கும் திருமணம் விரைவில் நடக்க வேண்டும் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும். குழந்தைகள் படிப்பில் ஆர்வம் அதிகமாக காட்ட வேண்டும் நல்ல வேலை கிடைக்க வேண்டும். தொழில் சிறப்பாக அமைய வேண்டும் பண வரவு அதிகரிக்க வேண்டும் என்று பலவிதமான வேண்டுதல
ஒரே ஒரு விரலில் மஞ்சள் சேர்த்து வீட்டு பூஜை அறையில் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி அமர்ந்து கொண்டு





