வார ராசிபலன் – 18 ஆகஸ்ட் 2025 முதல் 24 ஆகஸ்ட் 2025 வரை
மேஷம் இந்த வாரம் மேஷம் ராசியினருக்கு 3-ம் இடத்தில் சுப கிரகங்கள் சஞ்சரிப்பதால் நல்ல தகவல்கள் வந்து சேரும்.தனியார் நிறுவன உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத பணி மாற்றம் உண்டு. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வெளிநாட்டில் கல்வி பயிலும் வாய்ப்பு கிடைக்கும். குழந்தைகளால் சந்தோஷம் உண்டு. பு
பொருளாதாரத்தில் நிறைவு உண்டு. ஏதோ ஒரு விதத்தில் பணம் கைக்கு கிடைத்து விடும். முக்கியமான பொருள்களை வாங்கும் யோகம்

