காரசாரமான தெலுங்கானா சிக்கன் வறுவல் ஒரு முறை இப்படி செய்து பாருங்க! இதன் சுவை அசத்தலாக இருக்கும்!!

சிக்கன் வறுவல் அப்படின்னாலே எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். அப்படி சிக்கன் வறுவல் விதவிதமான சுவைகள் எப்படி செய்வாங்களோ அப்படி சமைச்சு சாப்பிடறப்போ இன்னுமே ரொம்பவே ருசியா இருக்கும். அப்படி இந்த தடவை நம்ம தெலுங்கானா சிக்கன் வறுவல் எப்படி செய்வது என்று பார்க்க இருக்கோம். இந்த தெலுங்

By Prem Kumar · 18/2/2024

சிக்கன் வறுவல் அப்படின்னாலே எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். அப்படி சிக்கன் வறுவல் விதவிதமான சுவைகள் எப்படி செய்வாங்களோ அப்படி சமைச்சு சாப்பிடறப்போ இன்னுமே ரொம்பவே ருசியா இருக்கும். அப்படி இந்த தடவை நம்ம தெலுங்கானா சிக்கன் வறுவல் எப்படி செய்வது என்று பார்க்க இருக்கோம். இந்த தெலுங்கானா சிக்கன் வறுவல் ரொம்பவே சுவையா இருக்கும். ரொம்பவே ஈசியாவும் செய்திடலாம்.

இந்த தெலுங்கானா சிக்கன் வறுவல் நல்ல காரசாரமான சுவைல ரொம்பவே அருமையான ருசியில் இருக்கும். இந்த சிக்கன் வறுவல் சின்னவங்ளில் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஒவ்வொருவருக்கும் ஒரு ஒரு விதமான ஸ்டைல் இருக்கும் அந்த வகையில் இந்த தெலுங்கானாக்குனு ஒரு ஸ்பெஷலான ஸ்டைல்ல 

இந்த சிக்கன் வறுவல் செய்ய போறோம். நம்ம பயன்படுத்துற அதே மசாலா பொருட்களை வேற மாதிரி யூஸ் பண்ணி இந்த தெலுங்கானா சிக்கன் வறுவல் செய்ய போறோம். இந்த தெலுங்கானா சிக்கன் வறுவல் எல்லா சாதத்தோடையும் சாப்பிட ரொம்பவே நல்லா இருக்கும். இருந்தாலும் தயிர் சாதத்தோட இந்த காரசாரமான சிக்கன் வறுவல் சாப்பிடும்போது அதோட சுவை இன்னும் வேற மாதிரி இருக்கும். எப்படி ரொம்ப சுவையா இருக்குற தெலுங்கானா சிக்கன் வறுவல் எவ்வளவு சுலபமா வீட்ல செய்யலாம்னு தெரிஞ்சுக்கலாம்.

Recipes AMP · Quick view
View full