Advertisement
காலை உணவு

இட்லி மாவு இல்லாமல் மிகவும் சுவையான இந்த தக்காளி தோசை இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி தான்!

Advertisement

வெறும் 2 நிமிடத்தில் தக்காளி தோசை செய்வது எப்படி? பிரிட்ஜில் இருக்கும் இட்லி அல்லது தோசை மாவே இல்லை என்றாலும்  தக்காளி தோசை சட்டென செய்து விடலாம். தினமும் தக்காளியை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் சுறுசுறுப்பாக இருக்கும். தக்காளியில் பீட்ட கரோட்டின் பார்வை கோளாறுகளை தடுத்து ஆரோக்கியமான பார்வையை தருகிறது.

வெள்ளை நிறத்தில் தோசை சாப்பிட்டு அலுத்துப்போன குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் கொஞ்சம் வித்தியாசமான முறையில் இந்த சிவப்பு நிற தக்காளி தோசையை ஒரு முறை சுட்டு தாருங்கள்.

Advertisement

கொஞ்சம் மசாலா வாசத்துடன் கமகமக்கும் இந்த தோசை நிச்சயம் எல்லோருக்கும் பிடிக்கும். இதற்கு அதிகமாக சிரமப்பட தேவையில்லை. தக்காளியும் நம் வீட்டில் இருக்கும் சில பொருட்களே போதும். வாங்க இந்த ரெசிபியை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

தக்காளி தோசை | Tomato Dosa Recipe In Tamil

Print Recipe
வெள்ளை நிறத்தில் தோசை சாப்பிட்டு அலுத்துப்போனகுழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் கொஞ்சம் வித்தியாசமான முறையில் இந்த சிவப்பு
Advertisement
நிறதக்காளி தோசையை ஒரு முறை சுட்டு தாருங்கள். கொஞ்சம் மசாலா வாசத்துடன் கமகமக்கும் இந்ததோசை நிச்சயம் எல்லோருக்கும் பிடிக்கும். இதற்கு அதிகமாக சிரமப்பட தேவையில்லை. தக்காளியும்நம் வீட்டில் இருக்கும் சில பொருட்களே போதும். வாங்க இந்த ரெசிபியை எப்படி செய்வதென்றுபார்க்கலாம்.
Course Breakfast, dinner
Cuisine tamil nadu
Keyword Barnyard Tomato Dosa
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 212

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1 1/4 கால் பச்சரிசி
  • 4 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 4 தக்காளி
  • 2 டீஸ்பூன் தேங்காய் துருவல்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 10 காய்ந்த மிளகாய்
  • பெருங்காயம் பாதி சுண்டைக்காய் அளவு
  • உப்பு தேவைக்கேற்ப
  • எண்ணெய் தேவையானஅளவு

Instructions

  • பச்சரிசியையும்,உளுத்தம்பருப்பையும் கழுவி 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
     
  • மிளகாயையும் தண்ணீரில் ஊறவிடவும் (ஊறினால் சீக்கிரம் அரைபடும்). தக்காளியை சிறிய துண்டுகளாக
  • கலக்கி ஒரு மணி நேரம் கழித்து மெல்லிய தோசைகளாக தோசைக் கல்லில் சுட்டு, வெந்ததும் திருப்பிவிட்டு வேக வைத்து எடுக்கவும்.
  • இந்த தக்காளி தோசைக்கு, கொத்துமல்லிச் சட்னி மேலும் சுவை கூட்டும்

Nutrition

Serving: 100g | Calories: 212kcal | Carbohydrates: 65g | Protein: 7g | Fat: -1g | Fiber: 9g | Calcium: 20mg | Iron: 5mg
Advertisement
Prem Kumar

Recent Posts

கேரளா ஸ்பெஷல் ருசியான நேந்திரம் பழம் பஜ்ஜி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி!!

மழைக்காலத்தில் அல்லது டீக்கடைகளில் நமக்கு பிடித்த ஒன்று வடை அதுவும் சூடான சுவையான வடை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது அதிலும்…

20 நிமிடங்கள் ago

செல்வம் பெருகிக் கொண்டே இருக்க குபேரனை எப்படி வழிபட வேண்டும்

செல்வம் பலமடங்கு பெருகவும், நமக்கு தேவையான செல்வத்தை சம்பாதிக்கவும், நாம் சேமித்து வைத்துள்ள செல்வத்தை பாதுகாக்கவும், எப்போதும் நம் வீட்டில்…

2 மணி நேரங்கள் ago

எளிமையான மற்றும் சுவையான தக்காளி சிக்கன் கறி ஒரு முறை இப்படி செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள் அந்த அளவிற்கு இதன் சுவை இருக்கும்!!

ஞாயிற்றுக்கிழமை வந்துட்டாலே, பலருக்கும் ஜாலியாக இருக்கும். ஏன்னா நமக்கு பிடிச்ச மாதிரி சமைச்சு, அதை எவ்வளவு நேரம் வேணாலும் பொறுமையா…

4 மணி நேரங்கள் ago

அருமையான வாழைக்காய் பருப்பு கடையல் இப்படி செய்தால் உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!

மதிய நேரத்தில் என்ன சமைக்கலாம் என்று யோசித்தே சலித்து போய்விட்டதா. சாம்பார் செய்வதை விட சுலமான முறையில் அதுவும் சுவையான…

5 மணி நேரங்கள் ago

சகல ஐஸ்வர்யத்தையும் கொடுக்கும் சாம்பிராணி தூபம்

பொதுவாக நம் வீட்டில் எப்பொழுது பூஜை செய்து விளக்கு ஏற்றி தெய்வத்தை வழிபட்டாலும் சாம்பிராணி தூபம் போடுவது வழக்கம். அது…

6 மணி நேரங்கள் ago

ஆரோக்கியமான சுவை மிகுந்த ராகி வெஜ் நூடுல்ஸ்! இப்படி செஞ்சி பாருங்க!!!

குழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். நாகரிகம் என்ற பெயரில் தற்போது பீட்சா, பர்கர், நூடுல்ஸ், பாஸ்தா உள்ளிட்ட உணவுகளை…

7 மணி நேரங்கள் ago