Advertisement
ஸ்வீட்ஸ்

வீட்டில் தோசைகல் இருந்தால் போதும் மொறு மொறு வேஃப்ப்ர் ரோல்ஸ் ஸ்நாக்ஸ் உடனே ரெடி செய்யலாம்!

Advertisement

எத்தனை வயதானாலும் வோஃப்பர்  ரோல்ஸ் என்றால் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.இந்த வேஃப்பர் ரோல்ஸ சுலபமாக செய்தது எப்படி. வீட்டில் செய்து சாப்பிடலாம் என்று பார்க்கலாம். குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ் ஏதாவது அவர்கள் கேட்கும் பொழுது இது போன்ற நாம் செய்து பாட்டிலில்  வைத்துள்ள வேஃப்பர்களை கொடுத்தால் அவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

நாம் பெரியவர்கள் ஆனாலும் எங்கு வேஃப்பர் ரோலை பார்த்தாலும் அவற்றை வாங்கி உண்ண வேண்டும் என்று எண்ணம் மனதிலும் தோன்றும். ஆனால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்றெல்லாம் யோசித்து வாங்காமல் வந்துவிடுவோம். அப்படி பட்ட  வேஃப்பர் ரோல்ஸ்ஸை அந்த மாதிரி சுவையில வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து ரொம்ப டேஸ்ட்டா செஞ்சு சாப்பிட போறோம். வீட்ல இருக்குற பொருட்களை வைத்து இந்த சுவையான வேஃப்பர் ரோல்ஸ் செஞ்சு எல்லாருக்கும் கொடுத்து குறிப்பா குழந்தைகளுக்கு.கொடுத்தால் அவர்கள் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது.

Advertisement

குழந்தைகளுக்கு பிடித்த மாதிரியான வித்தியாசமான உணவு வகைகளை செஞ்சு கொடுக்கும்போது அவங்க ரொம்ப சந்தோஷமாயிடுவாங்க. அது மாதிரி இந்த சிற்றுண்டி வகைகளை வீட்ல செஞ்சு அவர்களை சந்தோஷப்படுத்தலாம். புதுசு புதுசா அவர்களுடைய விருப்பம் மாதிரி வித்தியாசமான  ஸ்நாக்ஸ்களை ஸ்கூலுக்கு கொடுத்து விடுற ஸ்னாக்ஸ் பாக்ஸ்ல வைத்து  கொடுத்தா  வீட்டில் செய்தது என்று சொல்லி  உங்களையும் பள்ளியில் பிரபலமா ஆக்கிவிடுவார்கர். இப்போது இந்த சுவையான வேஃப்பர் ரோல்ஸ்ஸை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

வேஃப்ப்ர் ரோல்ஸ் | Wafer Rolls Recipe In Tamil

Print Recipe
பெரியவர்கள் ஆனாலும் எங்கு வேஃப்பர் ரோலை பார்த்தாலும் அவற்றை வாங்கி உண்ண வேண்டும் என்று எண்ணம் மனதிலும் தோன்றும். ஆனால்
Advertisement
மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்றெல்லாம் யோசித்து வாங்காமல் வந்துவிடுவோம். அப்படி பட்ட  வேஃப்பர் ரோல்ஸ்ஸை அந்த மாதிரி சுவையில வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து ரொம்ப டேஸ்ட்டா செஞ்சு சாப்பிட போறோம். வீட்ல இருக்குற பொருட்களை வைத்து இந்த சுவையான வேஃப்பர் ரோல்ஸ் செஞ்சு எல்லாருக்கும் கொடுத்து குறிப்பா குழந்தைகளுக்கு.கொடுத்தால் அவர்கள் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது.
Course snacks
Cuisine tamil nadu
Keyword Wafer Rolls
Prep Time
Advertisement
5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 110

Equipment

  • 1 தோசை கல்
  • 1 பெரிய பவுள்

Ingredients

  • 1 கப்  மைதா மாவு
  • 12 கப்  பொடித்த சர்க்கரை( சீனி)
  • 12 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  • 2 டீஸ்பூன் கோகோ பவுடர்
  • 1 டீஸ்பூன் வெண்ணிலா எஸன்ஸ்
  • 1 டீஸ்பூன் உருக்கிய வெண்ணெய்
  • 12 கப் பால்

Instructions

  • ஒரு பாத்திரத்தில்  மைதாமாவு, பொடித்த சர்க்கரை சேர்த்து நன்றாக கவக்க வேண்டும். பின் அதில் பேக்கிங் பவுடர் , கோகோ பவுடர் சேர்த்து அனைத்தும் ஒன்றாக கலக்குமாறு கிளறி விட வேண்டும்.
  • அந்த கலவையில் வெண்ணிலா எஸன்ஸ் மற்றும் உருக்கிய வெண்ணெய் சேர்த்து  நன்றாக கலக்கவும்.பின் பாலை  சிறிது சிறிதாக  மாவில்சேர்த்து கலந்து விடவும்.தோசை மாவு பதத்திற்கு வந்தவுடன் மாவை எடுத்து கொள்ளவும். ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் நன்றாக தேய்க்கவும்.
  • பின்பு சிறிய  குழிஸ்பூனால் மாவை எடுத்து தோசைக்கல்லில் ஊற்றி தோசை சுடுவதை போல் மெல்லியதாக தேய்க்கவேண்டும். ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு எடுக்கவும்.
  • ஒரு ஸ்ட்ராவை அந்த தோசை மேல் வைத்து ரோல் போல உருட்டி கொள்ள வேண்டும். இவ்வாறு  அனைத்துமாவையும் செய்து எடுத்து  வைத்துகொண்டால் சூடான மொறு  மொறுவேஃப்பர் ரோல்ஸ் தயார்.
  •  
    ரோல்ஸ் உள்ளே உருக்கிய சாக்லேட்டை  ஊற்றிகொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Nutrition

Serving: 500g | Calories: 110kcal | Carbohydrates: 56g | Protein: 13g | Cholesterol: 1mg | Potassium: 361mg | Sugar: 0.5g
Advertisement
Prem Kumar

Recent Posts

மதிய சமையலுக்கு ஒரு முறை இந்த ஆந்திரா ஸ்டைல் தக்காளி பப்பு செய்து பாருங்கள், பின் இதன் சுவைக்கு அடிமையாகிவிடுவீர்கள்!!

இன்று மதியம் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? எப்போதும் ஒரே மாதிரியான சமையல் செய்து போரடித்து விட்டதா? உங்கள்…

3 மணி நேரங்கள் ago

நாவூறும் ஆந்திரா ஸ்டைல் சிக்கன் ஊறுகாய் இனி வீட்டிலேயே சிம்பிளா சூப்பரா செய்யலாம்!

ஊறுகாய் என்பது ஒரு பழங்கால உணவுப் பொருளாகும். இது தலைமுறைகளாக நடைமுறையில் இருக்கும் இந்திய உணவு கலாசாரத்தின் ஒரு பகுதியாகும்.…

3 மணி நேரங்கள் ago

நல்லது நடக்க அக்னி நட்சத்திர காலத்தில் வழிபட வேண்டிய தெய்வம்

அக்னி நட்சத்திரம் என்றாலே நமக்கு ஞாபகத்திற்கு வருவது கூடை காலமும் சுட்டெரிக்கும் வெயிலும் தான். மார்ச் மாதம் தொடங்கி விட்டாலே…

3 மணி நேரங்கள் ago

சுவையான பன்னீர் நாண் இனி ஹோட்டல் சென்று சாப்பிடாமல் வீட்டிலேயே எளிய‌ முறையில் உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள்!!

நாண் என்பது வேறு ஒன்றும் இல்லை. இதுவும் ஒரு வகையான சப்பாத்தி அல்லது ரொட்டி எனலாம். ஆனால் நாணின் சிறப்பு…

4 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 09 மே 2024!

மேஷம் உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். செலவுகளை கட்டுப்படுத்துங்கள். இன்று கடந்த சில நாட்களை விட என்று மிகவும்…

7 மணி நேரங்கள் ago

பன்னீர் கேப்ஸிகம் மசாலா

இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய போகிறீர்களா? அதற்கு ஒரு சிம்பிளான அதே சமயம் வீட்டில் உள்ளோர் அனைவரும்…

16 மணி நேரங்கள் ago