ருசியான அப்பள வத்தக்குழம்பு இப்படி செய்து பாருங்க! ஒரு தட்டு சோறும் மிச்சம் இல்லாம காலியாகிவிடும்!
சமையலில் தினமும் மதிய உணவிற்கு ஏதேனும் ஒரு குழம்பு வைத்து தான் ஆகவேண்டும். குழம்பு வைப்பது மட்டுமல்லாமல் அதற்கு தொட்டுக்கொள்ள ஏதேனும் ஒரு பொரியலும் சமைக்க வேண்டும். இவை இரண்டையும் யோசித்து செய்வது பெண்களுக்கு மிகவும் சிரமமாகத் தான் இருக்கும். ஒரு சில சமயங்களில் காய்கறி இல்லாவிட்ட
சமையலில் தினமும் மதிய உணவிற்கு ஏதேனும் ஒரு குழம்பு வைத்து தான் ஆகவேண்டும். குழம்பு வைப்பது மட்டுமல்லாமல் அதற்கு தொட்டுக்கொள்ள ஏதேனும் ஒரு பொரியலும் சமைக்க வேண்டும். இவை இரண்டையும் யோசித்து செய்வது பெண்களுக்கு மிகவும் சிரமமாகத் தான் இருக்கும். ஒரு சில சமயங்களில் காய்கறி இல்லாவிட்டால் என்ன செய்வது என்ற குழப்பம் வந்துவிடும்.
வெறும் 15 நிமிடத்தில் அப்பள வத்தக்குழம்பு இப்படி வெச்சு பாருங்க. அப்புறம் வேறு குழம்பு பக்கம் போகவே மாட்டீங்க.இந்த அப்பள வத்தக்குழம்பை ஒரு முறை செய்து பாருங்கள். இதன் சுவை மீண்டும் மீண்டும் உண்ண தூண்டும்.வெறும் சாம்பார் ரசம் கூட்டு என்று சமைத்து போரடித்து போய்விட்டதா.
கொஞ்சம் வித்தியாசமாக வீட்டில் காய்கறி இல்லாத சமயத்தில் நான்கு அப்பளத்தை வைத்து போட்டு இந்த அப்பள வத்தக்குழம்பை ஒரு முறை வைத்து தான் பாருங்களேன். சுட சுட சாதத்தோடு இந்த குழம்பை போட்டு பிசைந்து சாப்பிட்டால், குண்டான் சோறு பத்தாது. அந்த அளவிற்கு இந்த குழம்பின் ருசி இருக்கும். என்ன குழம்பு செய்றதுன்னு தெரியலையா? அப்பளம் வைத்து சட்டுனு சுலபமா ‘அப்பள வத்தக்குழம்பு’ செஞ்சிரலாம்!மிக மிக சுலபமாக, சுவையாக அப்பளக் குழம்பு எப்படி வைப்பது. எளிமையான முறையில் ரெசிபி உங்களுக்காக.