அவல் இருந்தால் போதும் காலை உணவு செய்யலாம் ?
சிலர் வீடுகளில் காலையில் எழுந்தவுடன் அவர்கள் காதில கேட்கும் ஓசை பெரும்பாலாக சமையல் எண்ணெய் பொரிக்கும் சத்தம், குக்கர் விசிலடிக்கும் சத்தம் இதுபோன்ற சமையல் வேலைகள் செய்யும்போது வரும் சத்தங்கள் உடன் தான் அன்றைய காலை பொழுதை பலர் ஆரம்பிப்பார்கள். ஆனால் நம் முன்னோர்கள் வீடுகளில் காலைய
சிலர் வீடுகளில் காலையில் எழுந்தவுடன் அவர்கள் காதில கேட்கும் ஓசை பெரும்பாலாக சமையல் எண்ணெய் பொரிக்கும் சத்தம், குக்கர் விசிலடிக்கும் சத்தம் இதுபோன்ற சமையல் வேலைகள் செய்யும்போது வரும் சத்தங்கள் உடன் தான் அன்றைய காலை பொழுதை பலர் ஆரம்பிப்பார்கள். ஆனால் நம் முன்னோர்கள் வீடுகளில் காலையில் சமையல் செய்யும் பழக்க வழக்கங்களை இருக்காது அதற்கு பதிலாக அடுப்பில்லாமல் செய்யும் சத்தான மற்றும் ஆரோக்கியமான உணவுகளை தான் சாப்பிடுவார்கள்.
இதையும் படியங்கள் : சுவையான வாழைப்பழ தோசை செய்வது எப்படி ?
உதாரணமாக காலையில் அனைவரும் பழைய சாதம், கூழ் போன்ற உணவுகளை தான் உண்ணுவார்கள். அதேபோல் இன்றும் அடுப்பில்லாமல் அவுளை பயன்படுத்தி காலை உணவு சிறப்பாக செய்யலாம் அப்படி இன்று சுவையான அவல் உருண்டை மற்றும் ரூசியான அவல் தேங்காய் பால் செய்வது எப்படி, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.