Advertisement
அசைவம்

கமககமனு ருசியான வாழை இலை வஞ்சரம் மீன் இப்படி செஞ்சு சாப்பிட கொடுங்க! அருமையான சுவையில் இருக்கும்!

Advertisement

பொதுவாக நம் வீட்டில் மீன் குழம்பு வச்சாலே பக்கத்துல இருக்க நாலு வீட்டுக்கு அந்த வாசனை கட்டி இழுக்கும் அப்படின்னு சொல்லலாம். அந்த அளவுக்கு மீன் குழம்போட வாசனை சூப்பரா இருக்கும். சுட சுட மீன் குழம்பு வச்சு சூடான எண்ணெயில் பொரிச்ச மீன் துண்டுகளை சேர்த்து வச்சு சாப்பிடும் பொழுது அவ்வளவு ஒரு சுவையா இருக்கும். அத சாப்பிட்ட உங்களுக்கு மட்டுமே அதோட சுவை தெரியும்.

 சூடான சாதத்தில் அந்த மீன் குழம்பை ஊத்தி சாப்பிடும்போது வேறு எதுவுமே தேவையில்லை இதுவே போதும் சொர்க்கமா இருக்கு அப்படின்னு கூட தோணும். இந்த மீன் குழம்ப நம்ம மதியம் வச்சோம் அப்படின்னா காலைல இருந்து கூட சாப்பிடாம காத்திருக்கிறவர்கள் நிறைய பேர் இருக்காங்க.

Advertisement

 அந்த அளவுக்கு மீன் அப்படினாலே நிறைய பேருக்கு பிடிக்கும். நம்ம பொதுவா மீன் வச்சு மீன் குழம்பு மட்டுமில்லாமல் மீன் வறுவல் மீன் புட்டு மீன் மசாலா அப்படின்ன நிறைய செய்வோம். அந்த வகையில் இப்ப நம்ம வாழை இலை வஞ்சிரம் மீன் மசாலா தான் பார்க்க போறோம். நம்ம சாப்பிடற சாப்பாட்டை வாயில போட்டு சாப்பிட்டாலே அந்த வாய் இலையோட மனமும் ஆரோக்கியமும் நமக்கு சேர்ந்து கிடைக்கும் அப்படின்னு சொல்லுவாங்க.

ஆனா இந்த வாழை இலையோட சேர்த்து மீனை வேக வச்சு சாப்பிடும்போது அதோட சுவை சொல்லவே தேவையில்லை அவ்வளவு ஒரு அருமையா இருக்கும். இந்த மாதிரி நீங்க ஒரு தடவ உங்க வீட்ல செஞ்சு கொடுத்தா அடிக்கடி இதை கேப்பாங்க அந்த அளவுக்கு ருசியா இருக்கும். ருசியோட சேர்த்து இதோட மனம் பக்கத்து தெரு வரைக்கும் இருக்கும். இந்த வாய்களை வஞ்சரம் மீன் மசாலா கேரளாவில் மிகவும் ஃபேமஸான ஒரு இதற்கு மீன் பொதியல் என்று மற்றொரு பெயரும் கூட உண்டு.இப்ப வாங்க இந்த அட்டகாசமான வாழை இலை வஞ்சிரம் மீன் மசாலா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

வாழை இலை வஞ்சரம் மீன் | Banana Leaf Vanjaram Fish

Print Recipe
சூடானசாதத்தில் அந்த மீன் குழம்பை ஊத்தி சாப்பிடும்போது வேறு எதுவுமே தேவையில்லை இதுவே போதும் சொர்க்கமா இருக்கு அப்படின்னு கூட தோணும். இந்த மீன் குழம்ப நம்ம மதியம் வச்சோம் அப்படின்னா காலைல இருந்து கூட சாப்பிடாம காத்திருக்கிறவர்கள் நிறைய பேர் இருக்காங்க. அந்த அளவுக்கு மீன் அப்படினாலே நிறைய பேருக்கு பிடிக்கும். நம்ம பொதுவா மீன் வச்சு மீன்
Advertisement
குழம்பு மட்டுமில்லாமல் மீன் வறுவல் மீன் புட்டு மீன் மசாலா அப்படின்ன நிறைய செய்வோம். அந்த வகையில் இப்ப நம்ம வாழை இலை வஞ்சிரம் மீன் மசாலா தான் பார்க்க போறோம்.
Course LUNCH, starters
Cuisine tamil nadu
Keyword Banana Leaf Vanjaram Fish Masala
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 489

Equipment

  • 1 தோசை கல்

Ingredients

  • 2 வஞ்சிரம் மீன் துண்டு
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி
  • 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 டீஸ்பூன் மிளகாய்த் தூள்
  • 2 டீஸ்பூன் மீன் மசாலா
  • புளி சின்ன நெல்லிக்காய் அளவு
  • 2 துண்டுகள் வாழை இலை
  • 1/4 டீஸ்பூன் கடுகு
  • 1 கொத்து கருவேப்பிலை
  • தேங்காய் எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • முதலில் மீனை நன்கு கழுவி சுத்தம் செய்து மீன் மசாலா தடவி ஒரு மணி நேரம் நன்றாக ஊற வைக்க வேண்டும்.பிறகு ஒரு தோசை கல்லில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நீரை போட்டு நன்றாக பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்.
  • பிறகு வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும் வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும். இரண்டும் நன்றாக வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.
  • இப்பொழுது மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறிய பிறகு புளியை கரைத்து சேர்த்துக் கொள்ள வேண்டும். சிறிது நேரம் வெந்த பிறகு இறக்கி வைக்கவும். வாழை இலையை அடுப்பில் காட்டி நன்றாக வாட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • வாழை இலையில் தயாரித்து வைத்துள்ள வெங்காயம் தக்காளி மசாலாவை சேர்த்துக் கொள்ள வேண்டும் அதன் மேல் பொறித்த மீன் துண்டை வைக்க வேண்டும்.
  • மறுபடியும் அந்த மீன் துண்டின் மேல் சிறிதளவு மசாலாவை சேர்த்து நூல் அல்லது நார் வைத்து வாழை இலையை மூடி நன்கு கட்டிக் கொள்ள வேண்டும்.
  • ஒரு தோசை கல்லில் தேங்காய் எண்ணெய் ஊற்றி தயாரித்து வைத்துள்ள வாழை இலையை அதில் போட்டு உண்ணும் பின்னுமாக நன்றாக வாழவில்லை சுருங்க சுருங்க வேக வைக்க வேண்டும் சுருங்கிய பிறகு அதனை எடுத்து விடலாம். ஆரிய பிறகு அதனை திறந்து பார்த்தால் சுவையான வாழை இலை வஞ்சிரம் மீன் மசாலா தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 489kcal | Carbohydrates: 34g | Sodium: 252mg | Potassium: 356mg | Calcium: 36mg

இதையும் படியுங்கள் : பழைய சாதம், சுடு சாதத்துடன் சாப்பிட ருசியான நெத்திலி கருவாடு தொக்கு ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

Advertisement
Ramya

Recent Posts

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 19 மே 2024!

மேஷம் இன்று உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு விலை…

6 மணி நேரங்கள் ago

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

16 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

18 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

1 நாள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

2 நாட்கள் ago