Advertisement
உடல்நலம்

ஊதா நிற முட்டைகோஸில் இருக்கும் பயன்களை பற்றி உங்களுக்கு தெரியுமா ?

Advertisement

பொதுவாக நாம் காய்கறியில் சாப்பிடுவதால் நம்ம உடலுக்கு ஏராளமான நன்மைகளை தரும். அதிலும் குறிப்பாக சில காய்கறிகள் நம் உடலுக்கு புற்று நோயை தடுக்கும் அளவிற்கு கூட சக்திகளை தரும். மேலும் ஒரு காய்கறியை போன்று அதே காய்கறி வேறுறோரு நிறத்தில் காணப்படும். உதாரணமாக வெள்ளை நிற கத்திரிக்காய் இருந்தால் அதே மாதிரியாக ஊதா நிற கத்திரிக்காய் இருக்கின்றது. இந்த வகையில் தான் நீங்கள் வெள்ளை நிற முட்டைக்கோஸ் உணவாக சாப்பிட்டு இருப்பீர்கள் ஆனால் அதை போன்று ஊதா நிற முட்டைகோஸ்வும் உள்ளது. பொதுவாக இது போன்ற காய்கறிகள் நிறம் மாறுவதற்கு அதிலுள்ள சத்துக்கள் காரணமாக இருக்கும். அது போன்று தான் இந்த ஊதா நிற முட்டைக்கோஸிலும் உள்ள சத்துக்களும் அது நம் உடலுக்கு என்னென்ன வகையில் உதவியாக இருக்கிறது என்று இந்த உடல்நலம் குறித்த தொகுப்பில் நாம் காணலாம்.

அப்படியே மறக்காம எங்க YouTube சேனலையும் Subscribe பண்ணிருங்க.

Advertisement

எலும்பு

நம் உடலில் உள்ள எலும்புகளுக்கு கால்சியம் சத்துக்கள் அதிக அளவில் தேவைப்படும் அப்பொழுதுதான் எலும்புகள் உறுதியாக இருக்கும். இந்த ஊதா நிற முட்டைக்கோஸ்சை நாம் சாப்பிடும் போது அதில் கால்சியம் மட்டுமில்லாமல் அது உள்ள மெக்னீசியம் மற்றும் ஜிங்க் போன்ற சத்துக்கள் அதிகளவில் நிறைந்துள்ளதால் நாம் எலும்புகளை உறுதியாக வைத்திருக்கும்.

இதயம்

ஊதா நிற முட்டைக்கோஸில் பிளாவனாய்டுகள், ஆன்ட்டிஆக்ஸிடென்ட்கள் மற்றும் அந்தோசயினின் இவைகள்

Advertisement
ஊதா முட்டைக்கோஸில் அதிக அளவில் இருப்பதாக இந்த ஊதா நிறத்திற்கு காரணமாக அமைகிறது. அந்தோசயினின் உள்ள முட்டைக்கோஸ் உணவாக உட்கொள்ளும் போது இதில் உள்ள சத்துக்கள் ரத்தஅழுத்தத்தை குறைத்து நம் இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்காக பெரிதும் உதவுகிறது.

தொற்று நோய்

இந்த

Advertisement
ஊதா நிற முட்டைக்கோஸில் சல்போராபேன் எனப்படும் ஏரி பொருள் அதிக அளவில் காணப்படுவதால் இது நம் உடலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் தொற்றுகள் போன்றவற்றை எதிர்த்து போராடி நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது. மேலும் ஊதா நிற முட்டைக்கோஸில் பித்தளை, தாமிரம் போன்ற உலோகங்களின் தன்மை கொண்ட சத்துக்களும் அதிக அளவு காணப்படுகிறது.

குடல்

ஊதா நிற முட்டைக்கோஸில் உள்ள நார்ச்சத்துக்கள் ப்ரீ பயோட்டிக்காக செயல்படும் திறன் கொண்டவை. அதாவது இந்த முட்டைக்கோஸில் உள்ள ப்ரீ பயோடிக் நார்ச்சத்துக்கள் நம் உடலில் இருக்கும் நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். இதனால் நம் உடலில் குடலும், குடல் சார்ந்த பகுதிகளும் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் இந்த முட்டைக்கோஸில் உள்ள நார்ச்சத்துக்கள் நம்மளுடைய ஜீரண சக்தியையும் அதிகரிக்கும்.

Advertisement
Prem Kumar

Recent Posts

கையில் கயிறை எத்தனை நாட்கள் வரை கட்ட வேண்டும்

பொதுவாகவே நாம் அனைவரும் வாழ்வில் மகிழ்ச்சியாகவும் மன நிம்மதியுடனும் வாழ வேண்டும் என்று தான் விரும்புகின்றோம். இதனை அடிப்படையாக வைத்தே…

2 மணி நேரங்கள் ago

குண்டாக சாப்டான பெங்கால் ரசகுல்லா எப்படி செய்வது தெரியுமா? நீங்களும் வீட்டில் செய்து பாருங்க!

கோடையில் குழந்தைகள் வீட்டில் இருக்கிறார்களா? எப்போதும் ஸ்நாக்ஸ் கேட்டு அடம் பிடித்து கொண்டிருக்கிறார்களா? முடிந்தவரை கடைகளில் வாங்கி தருவதை தவிர்த்து…

3 மணி நேரங்கள் ago

சப்போட்டா சாக்லேட் மில்க் ஷேக் இப்படி ஒரு தடவை செஞ்சு அசத்துங்க

ஆப்பிள் ஆரஞ்சு கொய்யா பழம் மாதுளை வாழைப்பழம் சப்போட்டா பழம் அப்படின்னு ஏராளமான பழங்கள் இருந்தாலும் கூட ஒவ்வொருதருக்கும் ஒவ்வொரு…

4 மணி நேரங்கள் ago

எவ்வளவு செய்தாலும் காலியாகும் அடுத்தமுறை மட்டன் வாங்கினால் ஆந்திரா மட்டன் கிரேவி இப்படி செய்யுங்க!

அசைவ வகைகளிலே ஆரோக்கியம் என்பதால் அடிக்கடி செய்வது இந்த மட்டன் தான். பலரும் இந்த மட்டனுக்கு அடிமையாகவே இருக்கிறார்கள். அந்த…

5 மணி நேரங்கள் ago

அட்சய திருதியை என்று தங்கம் வாங்க முடியாதவர்கள் வெள்ளி பொருட்களை வாங்கலாமா என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்

ஒவ்வொரு மாதத்திலும் திருதியை திதி வந்தாலும் சித்திரை மாதத்தில் வரக்கூடிய இந்த திதி மிகவும் சிறப்பு வாய்ந்தது. அட்சய என்பதற்கு…

7 மணி நேரங்கள் ago

இனி காலை உணவாக மொறு மொறுவென்று இந்த பாலக் கீரை அடை தோசை செய்து பாருங்கள் இதன்‌ சுவையை விவரிக்க வார்த்தைகளே இருக்காது!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

8 மணி நேரங்கள் ago