வீட்டிலயே சுட சுட ஸ்நாக்ஸ் சாப்பிட ருசியான ப்ராக்கோலி பக்கோடா இப்படி செய்து பாருங்க!

குழந்தைகள் எப்பவுமே வீட்டில் இருந்தாலோ ஸ்கூலுக்கு போயிட்டு வீட்டுக்கு வந்தாலும் அவங்க கேக்குறது எப்பவுமே ஸ்னாக்ஸ் தான் அவங்களுக்கு டெய்லி என்ன ஸ்னாக்ஸ் செஞ்சு கொடுக்கிறது அப்படின்னு நம்ம யோசிச்சுக்கிட்டே இருப்போம். என்ன சமைக்கிறதுன்னு கூட நம்ம முடிவு பண்ணிடலாம் ஆனா என்ன ஸ்நாக்ஸ்

By ·

குழந்தைகள் எப்பவுமே வீட்டில் இருந்தாலோ ஸ்கூலுக்கு போயிட்டு வீட்டுக்கு வந்தாலும் அவங்க கேக்குறது எப்பவுமே ஸ்னாக்ஸ் தான் அவங்களுக்கு டெய்லி என்ன ஸ்னாக்ஸ் செஞ்சு கொடுக்கிறது அப்படின்னு நம்ம யோசிச்சுக்கிட்டே இருப்போம். என்ன சமைக்கிறதுன்னு கூட நம்ம முடிவு பண்ணிடலாம் ஆனா என்ன ஸ்நாக்ஸ் செய்றது அப்படின்னு முடிவு பண்றது ரொம்பவே கஷ்டம் ஏன் அப்படின்னா குழந்தைகளுக்கு புடிச்ச மாதிரி ஏதாவது ஒன்னு செஞ்சு கொடுக்கணும் அப்படின்னு நினைப்போம்.

அந்த வகையில நம்ம நிறைய பக்கோடா செஞ்சு கொடுத்திருப்போம் வெங்காய பக்கோடா பாகற்காய் பக்கோடா பேபிகான் பக்கோடா பஜ்ஜி அப்படின்னு நிறைய செஞ்சு கொடுத்திருப்போம் அந்த வகையில இன்னைக்கு ரொம்பவே ஹெல்தியான ஒரு காயான பிராக்கலி வச்சு சூப்பரான சுவையில ரொம்பவே சட்டுனு ஒரு பக்கோடா தான் எப்படி செய்யறதுன்னு பாக்க போறோம்.

இந்த பிராக்கலி பக்கோடா சாப்பிடுவதற்கு ரொம்பவே ருசியா இருக்கும் இதை ஸ்னாக்ஸாவும் செஞ்சு கொடுக்கலாம் இல்ல அப்படின்னா கார குழம்பு புளி குழம்பு சாம்பார் அப்படின்னு இந்த மாதிரியான சாப்பாட்டுக்கு சைட் டிஷ்ஷாவும் சாப்பிடலாம் அது மட்டும் இல்லாம தயிர் சாதத்துக்கு இந்த பிராக்கலி பக்கோடா வச்சு சாப்பிட்டா ரொம்பவே அருமையான காம்பினேஷனா இருக்கும்.

ரொம்பவே கம்மியான பொருட்கள் வச்சு சீக்கிரமா செய்ய குடிக்க இந்த ப்ராக்கோலி பக்கோடா ஒரு தடவ நீங்க வீட்ல செஞ்சு கொடுத்தா போதும் குழந்தைங்க அடிக்கடி உங்களை செஞ்சு தர சொல்லி கேட்டுகிட்டே இருப்பாங்க. ஒரு சிலருக்கு ப்ராக்கோலி சாப்பிடணும்னு ஆசையா இருக்கும் ஆனா அந்த பிராக்கலி வச்சு என்ன செய்றது அப்படின்னு யோசிச்சுகிட்டே இருப்பீங்க அவங்க எல்லாரும் இந்த மாதிரி பக்கோடா செஞ்சு சாப்பிட்டு பாருங்க உங்களுக்கு ப்ரோக்கலி ரொம்ப பிடிக்கும். ஈவினிங் ஸ்கூல்ல இருந்து வந்து அடம் பிடிக்கிற குழந்தைகளுக்கு இந்த பிராக்கலி பக்கோடா செஞ்சு கொடுங்க விரும்பி சாப்பிடுவாங்க. இப்ப வாங்க இந்த டேஸ்டியான ப்ரோக்கலி பக்கோடா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Recipes AMP · Quick view
View full