Advertisement
ஸ்வீட்ஸ்

வீட்டிலயே ஸ்வீட்ஸ் சாப்பிட நினைத்தால் சூப்பரான தேங்காய் அல்வா இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!

Advertisement

அல்வா என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். வாயில் வைத்தால் சட்டென்று கரைந்து விடும் அந்த அளவிற்கு நெய் ஊற்றி பார்க்கவே அழகாக செய்கின்ற இந்த அல்வாவின் சுவை மிகவும் அருமையாக இருக்கும். நாம் பலவிதமான அல்வாக்களும் சாப்பிட்டு இருப்போம் உதாரணமாக கேரட் அல்வா முந்திரி அல்வா காசி அல்வா பீட்ரூட் அல்வா கோதுமை அல்வா பாதாம் அல்வா என பலவிதமான அல்வாக்களை சாப்பிட்டு இருப்போம்.

ஆனால் தேங்காயில் அல்வா செய்த சாப்டு இருக்க மாட்டோம். கடைக்கு போய் எதுவும் வாங்காமல் வீட்டில் இருக்கக் கூடிய பொருட்களை வைத்து சுலபமான முறையில் நாம் இந்த தேங்காய் அல்வாவை செய்து முடித்து விடலாம். குழந்தைகள் ஸ்கூல் விட்டு வீட்டுக்கு வரும் நேரத்தில் வீட்டில் எதுவும் ஸ்னாக்ஸ் இல்லை என்றால் குழந்தைகளுக்கு இதனை செய்து கொடுக்கலாம்.

Advertisement

வீட்டில் ஏதாவது விசேஷங்கள் வந்தாலும் மிகவும் எளிமையான முறையில் நாம் இந்த தேங்காய் அல்வாவை செய்து கொடுக்கலாம். தேங்காயில செய்யப் போகும் அல்வா எப்படி வரும் என்ற கவலை வேண்டாம். உண்மையிலேயே சுவை மிகவும் அருமையாக இருக்கும். இந்த சுவையான இனிப்பான தேங்காய் அல்வாவை எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.

தேங்காய் அல்வா | Coconut Halwa Recipe In Tamil

Print Recipe
தேங்காயில்அல்வா செய்த சாப்டு இருக்க மாட்டோம். கடைக்கு போய் எதுவும் வாங்காமல் வீட்டில் இருக்கக் கூடிய பொருட்களை வைத்து சுலபமான முறையில் நாம் இந்த தேங்காய் அல்வாவை செய்து முடித்து விடலாம். குழந்தைகள் ஸ்கூல் விட்டு
Advertisement
வீட்டுக்கு வரும் நேரத்தில் வீட்டில் எதுவும் ஸ்னாக்ஸ் இல்லை என்றால் குழந்தைகளுக்கு இதனை செய்து கொடுக்கலாம். தேங்காயில செய்யப் போகும் அல்வா எப்படி வரும் என்ற கவலை வேண்டாம். உண்மையிலேயே சுவை மிகவும் அருமையாக இருக்கும். இந்த சுவையான இனிப்பான தேங்காய் அல்வாவை எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.
Course deserts
Cuisine tamil nadu
Keyword Coconut Halwa
Prep Time
Advertisement
5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 60

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 2 கப் தேங்காய்
  • 1 1/2 கப் வெல்லம்
  • 15 முந்திரி
  • 1/2 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  • நெய் தேவையான அளவு

Instructions

  • முதலில் தேங்காயை துருவி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதில் சிறிதளவு தேங்காயை குட்டியாக கீரி வைத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு வெல்லம் மற்றும் தேங்காயை சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் .
  • பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து நெய் ஊற்றி கீறி வைத்துள்ள தேங்காய் மற்றும் முந்திரி பருப்பை நெய்யில் வறுத்தெடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு தேங்காய் மற்றும் முந்திரி பருப்பை வறுத்த அதே கடாயில் அரைத்து வைத்துள்ள தேங்காய் மற்றும் வெல்லம் கலவையை சேர்த்து நன்றாக கிளறி வரவேண்டும்.  இதில்ஏலக்காய் தூள் சேர்த்து கைவிடாமல் கிளறி விட வேண்டும் தேவையான அளவு நெய் விட்டு கிளறிவிட்டுக் கொண்டே  இருக்கவேண்டும்.
  • அல்வா பதத்திற்கு வந்த பிறகு அதில் வறுத்து வைத்துள்ள முந்திரி  கீறியதேங்காய் இவற்றை சேர்த்து கலந்து பரிமாறினால் சுவையான தேங்காய் அல்வா தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 60kcal | Carbohydrates: 17g | Protein: 10g | Fat: 0.9g | Saturated Fat: 1g | Sodium: 21mg | Fiber: 7g | Sugar: 0.02g
Advertisement
Ramya

Recent Posts

இன்றைய ராசிபலன் – 17 மே 2024!

மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…

2 மணி நேரங்கள் ago

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

12 மணி நேரங்கள் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

12 மணி நேரங்கள் ago

சுவையான அரிசி உப்புமா நீர்ருண்டை இப்படி செய்து பாருங்க! எளிமையான காலை மற்றும் இரவு உணவு!

நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…

13 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் மாம்பழ ரவை அல்வா,இப்படி செய்து பாருங்க!

இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…

14 மணி நேரங்கள் ago

ருசியான ஆலு மேத்தி சப்ஜி ரெசிபி இப்படி செஞ்சி பாருங்க! உருளைக்கிழங்கு வறுவல்,குருமா வைப்பது போலவே ரொம்ப சுலபம்!!

பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…

17 மணி நேரங்கள் ago