Advertisement
காலை உணவு

சத்தான காலை உணவுக்கு ருசியான சோள தோசை இப்படி செய்து பாருங்க! 2 தோசை அதிகமாவே சாப்பிடுவாங்க!

Advertisement

உடல் ஆரோக்கியத்தை பொறுத்த வரையில் உணவிற்கு மிக முக்கிய பங்கு உண்டு. அதிலும் நாம் காலையில் எடுத்துக் கொள்ளும் முதல் உணவானது மிகவும் சத்து மிகுந்ததாக இருக்க வேண்டும். அப்போது தான் அன்றைய நாள் முழுவதும் நாம் வேலை செய்ய அது நிச்சயம் உதவியாக இருக்கும். அந்த வகையில் சத்து உடலுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை அனைவரும் அறிந்த ஒன்றே. இந்த சமையல் குறிப்பு பதிவில் அப்படி ஒரு சத்து மிகுந்த சோள தோசையை பற்றி தான் நாம் தெரிந்து கொள்ள போகிறோம். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

சோள தோசை | Corn Dosai Recipe In Tamil

Print Recipe
உடல் ஆரோக்கியத்தை பொறுத்த வரையில் உணவிற்கு மிக முக்கிய பங்கு உண்டு. அதிலும் நாம் காலையில் எடுத்துக் கொள்ளும் முதல் உணவானது மிகவும் சத்து மிகுந்ததாக இருக்க வேண்டும். அப்போது தான் அன்றைய நாள் முழுவதும் நாம் வேலை செய்ய அது நிச்சயம் உதவியாக இருக்கும். அந்த வகையில் சத்து உடலுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை அனைவரும் அறிந்த ஒன்றே. இந்த சமையல்
Advertisement
குறிப்பு பதிவில் அப்படி ஒரு சத்து மிகுந்த சோளதோசையை பற்றி தான் நாம் தெரிந்து கொள்ள போகிறோம். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
Course Breakfast
Cuisine tamil nadu
Keyword Corn Dosai
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Servings
Advertisement
4
Calories 106

Equipment

  • 1 தோசை கல்

Ingredients

  • 1 கப் சோள அவல்
  • 1 சிட்டிகை சர்க்கரை
  • 1 கப் புளித்த தயிர்
  • 2 கப் சோளம்
  • உப்பு தேவையானஅளவு
  • 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  • 1 டீஸ்பூன் கடுகு

Instructions

  • முதலில் அரிசியை கழுவி தண்ணீரில் 3 மணி நேரம் ஊற வைக்கவும். அவலை மண் போகக் கழுவி, புளித்த தயிரில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
  • இரண்டையும் கிரைண்டரில் தோசை மாவு பதத்தில் அரைத்து எடுக்கவும். ஐந்து மணி நேரம் புளிக்க வைக்கவும்
  • தோசை வார்க்கும் முன் உப்புச் சேர்க்கவும். தோசைக் கல்லில் மெல்லிய தோசைகளாக வார்த்து மூடி வைத்து சுட்டு எடுக்கவும்.
  • புளித்த தயிரில் ஊற வைப்பதால் மாவு சீக்கிரம் புளித்து விடும், அத்துடன் உப்பு சேர்த்து வைத்தால் மிகவும் புளிப்பாக இருக்கும். எனவே, தோசை வார்க்கும் போது உப்புச் சேர்த்தால் போதுமானது….

Nutrition

Serving: 3g | Calories: 106kcal | Carbohydrates: 19g | Protein: 5.1g | Fat: 6.1g | Fiber: 3.7g | Calcium: 14.2mg | Iron: 1.1mg
Advertisement
Advertisement
Prem Kumar

Recent Posts

மீந்து போன சப்பாத்தியை வீணாக்காமல் அதில், சூப்பரான சப்பாத்தி நூடுல்ஸ் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

பெரும்பாலானோரின் வீட்டில் இரவு நேரத்தில் சப்பாத்தி தான் டின்னராக இருக்கும். அப்படி உங்கள் வீட்டில் இரவு செய்து சப்பாத்தியானது மீதம்…

5 மணி நேரங்கள் ago

வேலை பார்க்கும் இடத்தில் நல்ல பெயர் வாங்குவதற்கு ஒரு எளிமையான பரிகாரம்

இந்த உலகில் உள்ள அனைவரும் நேர்மையாக வேலை பார்க்க வேண்டும் என்று நினைப்பதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று அனைவரிடமிருந்தும் பாராட்டுக்களை…

6 மணி நேரங்கள் ago

மலாய் கோஃப்தா  ஒரு முறை இப்படி ட்ரை பன்னி பாருங்க சட்டி நிறைய செய்தாலும் காலியாகும்!

சப்பாத்தி என்றாலே அதற்கு சைட் டிஷ் ஆக குருமா தக்காளி சட்னி போன்றவை தான் அதிகமாக செய்வோம். அதையும் தவிர்த்து…

7 மணி நேரங்கள் ago

கொய்யாப்பழ ரோஸ் மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்து! இனி அடிக்கடி இந்த சுவையான மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!

மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, அவர்களுக்கு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான ரெசிபியை…

10 மணி நேரங்கள் ago

கேரளா ஸ்பெஷல் ருசியான நேந்திரம் பழம் பஜ்ஜி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி!!

மழைக்காலத்தில் அல்லது டீக்கடைகளில் நமக்கு பிடித்த ஒன்று வடை அதுவும் சூடான சுவையான வடை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது அதிலும்…

10 மணி நேரங்கள் ago

செல்வம் பெருகிக் கொண்டே இருக்க குபேரனை எப்படி வழிபட வேண்டும்

செல்வம் பலமடங்கு பெருகவும், நமக்கு தேவையான செல்வத்தை சம்பாதிக்கவும், நாம் சேமித்து வைத்துள்ள செல்வத்தை பாதுகாக்கவும், எப்போதும் நம் வீட்டில்…

12 மணி நேரங்கள் ago