மாலை நேர ஸ்நாக்ஸாக ருசியான மக்காச்சோள வடை இப்படி செய்து பாருங்க! வீட்டில் செய்து அசத்துங்க!

வடை பலகார வகைகளில் ஒன்றாகும். உணவுடனும் சிற்றுண்டியாகவும் பரிமாறுவர். தமிழர்களின் பெரும்பாலான விழாக்களிலும் சடங்குகளிலும் வடை பொதுவாகப் பரிமாறப்படும். உளுந்து வடை, பருப்பு வடை என்பன பரவலான வடை வகைகள். மாலை நேரத்தில் டீ, காபி குடிக்கும் போது சற்று காரமாக, சூடாக சாப்பிட வேண்டும் என

By ·

வடை பலகார வகைகளில் ஒன்றாகும். உணவுடனும் சிற்றுண்டியாகவும் பரிமாறுவர். தமிழர்களின் பெரும்பாலான விழாக்களிலும் சடங்குகளிலும் வடை பொதுவாகப் பரிமாறப்படும். உளுந்து வடை, பருப்பு வடை என்பன பரவலான வடை வகைகள். மாலை நேரத்தில் டீ, காபி குடிக்கும் போது சற்று காரமாக, சூடாக சாப்பிட வேண்டும் என்று அனைவருமே ஆசைப்படுவோம், குறிப்பாக பஜ்ஜியும் போண்டாவும் மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிடுவதற்கு மிகவும் சிறந்த உணவு.

ஆகவே எளிய பொருட்களை கொண்டு இப்பவே உங்கள் வீட்டில் மக்காச்சோள வடை செய்யலாம். வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி இலைகளுடன் சோளக் கருவைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது இந்த சுவையான மிருதுவான வடை. மாலை நேரத்தில் மிகவும் சுவையான மக்காச்சோள வடை இந்த மாதிரி உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு செய்து கொடுங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை