Advertisement
அசைவம்

ருசியான நண்டு சதை வறுவல் இப்படி செய்து பாருங்கள்! இதன் ருசியே தனி ருசி தான்!!

Advertisement

அசைவ மக்களுக்கு நண்டு என்றால் மிகவும் பிடிக்கும். சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இதை செய்வதற்கு மிகக் குறைவான நேரமே ஆகும்.. இதை  மதிய உணவில் சாப்பிடலாம். ஒருமுறை சாப்பிட்டால், அதன் ருசி அடிக்கடி கேட்கும். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. நண்டு சதை வறுவல் மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

நண்டு சதை வறுவல் | Crab Flesh Fry Recipe In Tamil

Advertisement
Print Recipe
நண்டு சதை வறுவல், இதை செய்வதற்கு மிகக் குறைவான நேரமே ஆகும்.. இதை  மதிய உணவில் சாப்பிடலாம். ஒருமுறை சாப்பிட்டால், அதன் ருசி அடிக்கடி கேட்கும். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. நண்டு சதை வறுவல் மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும்.
Course Fry
Cuisine tamilnadu
Keyword Crab Flesh Fry
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 413

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1/2 கிலோ நண்டு
  • 2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  • 2 பச்சை மிளகாய்
  • 1 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • தேக்கரண்டி மிளகுத்தூள்
  • தேக்கரண்டி சோம்புத்தூள்
  • கறிவேப்பிலை தேவைக்கு
  • உப்பு
  • 2 தேக்கரண்டி எண்ணெய்

Instructions

  • ஒரு கடாயில் சிறிது எண்ணெய்
    Advertisement
    ஊற்றி பச்சை மிளகாய் தாளித்து இஞ்சி பூண்டு விழுது ஒரு தேக்கரண்டி சேர்ந்துவதக்கவும்.
  • அதில் சுத்தம் செய்த நண்டினை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து உப்பு – மஞ்சள் தூள் சேர்த்து வேகவைக்கவும்.
     
  • வெந்த நண்டினை தனியாக எடுத்து, ஓடினை உடைத்து சதைப் பகுதியை தனியாக எடுத்து வைக்கவும். (வேக வைத்தநீரை சூப்பாக உபயோகிக்கலாம்.)
  • பிறகு, ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானும் கறிபேப்பிலை தாளித்து பின் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டுசேர்த்து நன்றாக வதக்கி, நண்டு சதைகளை சேர்த்து பிரட்டவும்.
  • அதில் மிளகுத்தூள்,சோம்புத்தூள் – உப்பு சேர்த்து பிரட்டி இறக்கவும். சுவையான நண்டு சதை வறுவல் தயார்

Nutrition

Serving: 250g | Calories: 413kcal | Protein: 38g | Cholesterol: 48mg | Sodium: 58.5mg | Fiber: 1.8g
Advertisement
Advertisement
Prem Kumar

Recent Posts

வேலை பார்க்கும் இடத்தில் நல்ல பெயர் வாங்குவதற்கு ஒரு எளிமையான பரிகாரம்

இந்த உலகில் உள்ள அனைவரும் நேர்மையாக வேலை பார்க்க வேண்டும் என்று நினைப்பதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று அனைவரிடமிருந்தும் பாராட்டுக்களை…

57 நிமிடங்கள் ago

மலாய் கோஃப்தா  ஒரு முறை இப்படி ட்ரை பன்னி பாருங்க சட்டி நிறைய செய்தாலும் காலியாகும்!

சப்பாத்தி என்றாலே அதற்கு சைட் டிஷ் ஆக குருமா தக்காளி சட்னி போன்றவை தான் அதிகமாக செய்வோம். அதையும் தவிர்த்து…

2 மணி நேரங்கள் ago

கொய்யாப்பழ ரோஸ் மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்து! இனி அடிக்கடி இந்த சுவையான மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!

மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, அவர்களுக்கு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான ரெசிபியை…

5 மணி நேரங்கள் ago

கேரளா ஸ்பெஷல் ருசியான நேந்திரம் பழம் பஜ்ஜி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி!!

மழைக்காலத்தில் அல்லது டீக்கடைகளில் நமக்கு பிடித்த ஒன்று வடை அதுவும் சூடான சுவையான வடை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது அதிலும்…

5 மணி நேரங்கள் ago

செல்வம் பெருகிக் கொண்டே இருக்க குபேரனை எப்படி வழிபட வேண்டும்

செல்வம் பலமடங்கு பெருகவும், நமக்கு தேவையான செல்வத்தை சம்பாதிக்கவும், நாம் சேமித்து வைத்துள்ள செல்வத்தை பாதுகாக்கவும், எப்போதும் நம் வீட்டில்…

7 மணி நேரங்கள் ago

எளிமையான மற்றும் சுவையான தக்காளி சிக்கன் கறி ஒரு முறை இப்படி செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள் அந்த அளவிற்கு இதன் சுவை இருக்கும்!!

ஞாயிற்றுக்கிழமை வந்துட்டாலே, பலருக்கும் ஜாலியாக இருக்கும். ஏன்னா நமக்கு பிடிச்ச மாதிரி சமைச்சு, அதை எவ்வளவு நேரம் வேணாலும் பொறுமையா…

10 மணி நேரங்கள் ago