Advertisement
அசைவம்

பெய்கின்ற மழைக்கு இதமா சுட சுட நண்டு மிளகு சூப் இப்படி செஞ்சி பாருங்கள்!

Advertisement

நண்டு சூப் மழை களங்களில் குடிக்க ஏற்றதாகும். இந்த சூப் குடிக்க மிகவும் ருசியாக இருக்கும். கடல் உணவுகளில் நண்டு ஆரோக்கியமான உணவு.மருத்துவ பயன்கள் நண்டில் அதிக அளவிலான புரோட்டின் சத்துக்கள் இருப்பதால், அனைத்து வயதினரும் இதனை சாப்பிடுவது நல்லது, ஏனெனில் தசைகளின் சீரமைப்புக்கு உதவுகிறது. அதிக அளவிலான மினரல்ஸ், விட்டமின் மற்றும் குறைந்த அளவிலான கொழுப்பு இருப்பதால் இதய நோய்களிலிருந்து காக்கிறது, மேலும் மூளைகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

நண்டு சளி இருமலை கட்டு படுத்தும். குளிர்ச்சியான நேரத்தில், சளி இருமல் இருந்தால் சூடாக ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றும். தொண்டைக்கும் சூடாக சாப்பிட்டால் இதமாக இருக்கும். அப்படி இருக்க, நண்டு சேர்த்து அசைவ சூப் என்றல் கிடக்கவா வேண்டும் அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிட்டிட்டு, உங்களை பாராட்டுவார்கள். நண்டிற்கு இயல்பாகவே கடல் உணவுகளில் இருந்து வேறு பட்டு தனி ருசியும் மணத்துடனும் இருக்கும். அவாகயில் நண்டை சேர்த்து சூப் செய்தல் கேட்கவா வேண்டும், இதன் சுவைக்கு அளவே இல்லை. வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்..

Advertisement

நண்டு மிளகு சூப் | Crab Pepper Soup Recipe In Tamil

Print Recipe
நண்டு சளி இருமலை கட்டு படுத்தும். குளிர்ச்சியான நேரத்தில், சளி இருமல் இருந்தால் சூடாக ஏதாவதுசாப்பிட வேண்டும் என்று தோன்றும். தொண்டைக்கும் சூடாக
Advertisement
சாப்பிட்டால் இதமாக இருக்கும்.அப்படி இருக்க, நண்டு சேர்த்து அசைவ சூப் என்றல் கிடக்கவா வேண்டும் அனைவரும் மிகவும்விரும்பி சாப்பிட்டிட்டு, உங்களை பாராட்டுவார்கள். நண்டிற்கு இயல்பாகவே கடல் உணவுகளில்இருந்து வேறு பட்டு தனி ருசியும் மணத்துடனும் இருக்கும். அவாகயில் நண்டை சேர்த்து சூப்செய்தல் கேட்கவா வேண்டும், இதன் சுவைக்கு அளவே இல்லை. வாங்க இதை எப்படி செய்வது என்றுபார்ப்போம்..
Advertisement
Course Soup
Cuisine tamil nadu
Keyword Crab Pepper Soup
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 162

Equipment

  • 1 பெரிய பாத்திரம்

Ingredients

  • 1/4 கிலோ நண்டு
  • 2 டீஸ்பூன் மிளகுத் தூள்
  • 1 டீஸ்பூன் சீரகத் தூள்
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 தக்காளி
  • 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
  • 1 கைப்பிடி கொத்தமல்லி தழை
  • உப்பு தேவைக்கேற்ப

Instructions

  • முதலில் நண்டின் ஓட்டை எடுத்து கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
  • பிறகு ஒரு பாத்திரத்தில் நண்டைப் போட்டு தண்ணீர் சேர்த்து,10 நிமிடம் வேக வைத்துக் கொள்ளவும்.
  • வெந்த நண்டின் சதை பகுதியை ஒரு பாத்திரத்தில் போட்டு உதிர்த்துக் கொள்ளவும். பின்னர் தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
  • நண்டு கறியில் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து பிறகு அதில் மிளகுத் தூள், சீரகத் தூள், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, கொத்தமல்லி தழை, உப்பு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விடவும்.
  • பிறகு சூடாக பரிமாறவும். சுவையான நண்டு மிளகு சூப் தயார்!!!

Nutrition

Serving: 600g | Calories: 162kcal | Carbohydrates: 0.7g | Protein: 24g | Fat: 3g | Saturated Fat: 0.2g | Sodium: 295mg | Potassium: 350mg | Calcium: 49mg | Iron: 2.9mg
Advertisement
Prem Kumar

Recent Posts

கோடை வெயில் தரும் வாட்டத்தை குறைக்க கேசர் பிஸ்தா குல்பி ஐஸ் இப்படி செய்து பாருங்க!

என்ன தான் இப்போ ஐஸ் கிரீம் கடைகளில் வித விதமா கிடைச்சாலும்.இந்த குல்பி ஐஸ்கு இருக்கற மவுசு தனி தாங்க.…

47 நிமிடங்கள் ago

காலை டிபனுக்கு வெஜிடபிள் பாசிப் பயறு இட்லி அடுத்தமுறை இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

பயறு வகைகளில் பொதுவாக புரோட்டீன் சத்து நிறைந்து காணப்படுவதால் எந்த அளவிற்கு நீங்கள் முழு தானிய உணவு வகைகளை அடிக்கடி…

1 மணி நேரம் ago

ஜவ்வாது பற்றி நமக்கு தெரியாத சில பலன்கள்

இப்பொழுதெல்லாம் தினமும் நாம் என்ன உடை உடுத்தினாலும் அது செயற்கை வாசனை திரவியங்களின் வாசனை மட்டுமே இருக்கும் ஆனால் அந்த…

2 மணி நேரங்கள் ago

சூப்பரான ஹெல்தியான தேங்காய் உருண்டை இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

90ஸ் கிட்ஸ்க்கு தேங்காய் மிட்டாய் அப்படின்னு சொன்னாலே ரொம்ப ரொம்ப பிடிக்கும் கடைகளில கிடைக்கிற தேங்காய் மிட்டாய் வாங்கி நம்ம…

4 மணி நேரங்கள் ago

நவபஞ்சம யோகத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!!

வேத ஜோதிடப்படி பல வகையான ராஜ யோகங்கள் உள்ளன. அதில் ‘நவ பஞ்சம யோகம்’ ஒன்றாகும். ரிஷப ராசிக்குள் குரு…

5 மணி நேரங்கள் ago

பலாக்காய் கிடைத்தால் ஒரு முறை ருசியான இந்த பலாக்காய் பட்டாணி வறுவல் செய்து பாருங்கள் ருசியில் இதை அடித்துக்கவே முடியாது!!

பலாப்பழம் முக்கனிகளுள் ஒன்று. பலாப்பழ வாசனையை மூடி மறைக்க முடியாது. பலாச்சுளையின் சுவையை வெறுப்போரும் இருக்க முடியாது. மிக அதிக…

7 மணி நேரங்கள் ago