கேரளா ஸ்பெஷல் நெய் பத்திரி இப்படி செஞ்சி பாருங்க இரவு டிபனுக்கு பக்காவான ரெசிபி மிஸ் பண்ணாதீங்க!

நெய் பத்திரி ரெசிபி என்பது கேரளாவில் பிரபலமான ரொட்டியான பச்சரிசியில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு உணவு. பத்திரி பச்சரிசி மாவைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது, வெங்காயம் மற்றும் தேங்காய் துருவல் அரிசி மாவுடன் சேர்த்து பூரிகளாக உருட்டி செய்யப்படுவது. கேரளா ஸ்டைல் நெய் பத்திரி ரெசிப

By ·

நெய் பத்திரி ரெசிபி என்பது கேரளாவில் பிரபலமான ரொட்டியான பச்சரிசியில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு உணவு. பத்திரி பச்சரிசி மாவைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது, வெங்காயம் மற்றும் தேங்காய் துருவல் அரிசி மாவுடன் சேர்த்து பூரிகளாக உருட்டி செய்யப்படுவது.

கேரளா ஸ்டைல் நெய் பத்திரி ரெசிபியை குருமா, கேரளா ஸ்டைல் எக் ரோஸ்ட் கறியுடன் சேர்த்து பரிமாறவும்.ரேஷன் பச்சரிசி இருந்தால் சட்டுனு மாவாக அரைத்து சூப்பரான சுவையில் இந்த நெய் பத்திரி செய்து அசத்தலாம். வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் இது போல முயற்சி செய்து பார்க்கலாம். நெய் பத்திரி போல உப்பி வந்து நன்கு தேங்காய் மனமும் சுவையுடன் கூடிய இந்த பஞ்சு போன்ற மெத்தென்ற நெய் பத்திரி அவ்வளவு அருமையாக இருக்கும்.

நெய் நிறைய விட வேண்டும், அப்போது தான் நெய் பத்திரி காய்த்து போகாமல் இருக்கும் . நெய் பத்திரிநிறைய பொருட்கள் தேவை இல்லை,  பச்சரிசி மாவு ஒரு கப் இருந்தாலே போதும், நாவில் கரையும் நெய் பத்திரி சில நிமிடத்தில் தயார் செய்து விடலாம். ருசியான நெய் பத்திரி எப்படி செய்வது? என்பதை இனி பார்ப்போம்.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை