Advertisement
சட்னி

ருசியான இஞ்சி பூண்டு சட்னி இப்படி செய்து பாருங்க!

Advertisement

நீங்கள் ஹோட்டலில் அல்லது ரோட்டோர கடைகளில் பூண்டு சட்னி சாப்ட்ருக்கீர்களா? அந்த சட்னி இட்லி, தோசைக்கு மிகவும் சுவையாக இருக்கும். ஆனால் வீட்டில் செய்து சாப்பிட்டது இல்லையா? அப்போ இனி அந்த கவலை வேண்டாம் ஹோட்டல் சுவையில் வீட்டிலேயே இட்லி, தோசைக்கு ஏற்ற சூப்பரான இஞ்சி, பூண்டு சட்னி எப்படி செய்வது என்று தான் இன்று நாம் பார்க்கப்போகிறோம்.

இஞ்சி, பூண்டு உடலுக்கு அஜீரண சக்தி உள்ளது. உடலுக்கும் மிகவும் ஆரோக்கியமானது.

Advertisement

கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி அசத்துங்க.

இஞ்சி பூண்டு சட்னி | Ginger Garlic Chutney Recipe In Tamil

Print Recipe
நீங்கள் ஹோட்டலில் அல்லது ரோட்டோர கடைகளில் பூண்டு சட்னி சாப்ட்ருக்கீர்களா? அந்த சட்னி இட்லி, தோசைக்கு மிகவும் சுவையாக இருக்கும். ஆனால் வீட்டில் செய்து சாப்பிட்டது இல்லையா? அப்போ இனி அந்த கவலை வேண்டாம் ஹோட்டல் சுவையில் வீட்டிலேயே
Advertisement
இட்லி, தோசைக்கு ஏற்ற சூப்பரான இஞ்சி, பூண்டு சட்னி எப்படி செய்வது என்று தான் இன்று நாம் பார்க்கப்போகிறோம்.
இஞ்சி, பூண்டு உடலுக்கு அஜீரண சக்தி உள்ளது. உடலுக்கும் மிகவும் ஆரோக்கியமானது.
கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி அசத்துங்க.
Advertisement
Course Breakfast, dinner
Cuisine Indian, TAMIL
Keyword ginger garlic chutney, இஞ்சி, பூண்டு சட்னி
Prep Time 5 minutes
Cook Time 5 minutes
Total Time 11 minutes
Servings 4 people

Equipment

  • 1 கடாய்

Ingredients

தேவையான பொருட்கள்:

  • 1 கிண்ணம் இஞ்சி, பூண்டு தலா
  • 10 பச்சைமியாகை
  • புளி எலுமிச்சை அளவு
  • மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  • உப்பு தேவைக்கேற்ப
  • நல்லெண்ணெய் தேவையான அளவு
  • 1 ஸ்பூன் கடுகு

Instructions

செய்முறை:

  • முதலில் இஞ்சி, பூண்டை தோல் நீக்கி வைக்கவும்.
  • பிறகு இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய், உப்பு, மஞ்சள் தூள், எல்லாவற்றையும் மிக்சியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
  • அடுத்து கடாயில் எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும், கடுகு போட்டு வெடித்ததும், அரைத்த விழுதை போட்டு கிளறவும்.
  • சுருண்டு வரும் போது, இறக்கி வைக்கவும். கெடாமல் இருக்கும்.
Advertisement
swetha

Recent Posts

அட்சய திரிதியையின் சிறப்புகள்

சித்திரை மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை திதியையே நாம் அட்சய திரிதியை ஆக கொண்டாடுகிறோம். அட்சய என்ற சொல்லுக்கு குறையாத என்பது…

60 நிமிடங்கள் ago

ஆரோக்கியம் நிறைந்த ருசியான சர்க்கரைவள்ளி கிழங்கு சப்பாத்தி செய்தால் இரண்டு சப்பாத்தி அதிகமாவே சாப்பிடுவாங்க!

தினமும் செய்யும் இட்லி, தோசை, பொங்கல், பூரி போன்ற உணவுகளை சாப்பிட்டு அலுத்து விட்டதா?அப்போ இந்த பதிவு உங்களுக்காக தான்.…

3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 28 ஏப்ரல் 2024!

மேஷம் முதலீடு பெரும்பாலும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இன்று உங்கள் குடும்ப வாழ்க்கையில் சில ஏற்றத் தாழ்வுகளைச் சந்திக்க நேரிடும்.…

5 மணி நேரங்கள் ago

கொண்டைக்கடலையை வைத்து ஒரு ருசியான தோசை, தெரியாதவங்க தெரிஞ்சுக்கோங்க!

எப்பவும் அரிசி மாவில் தோசை சுட்டு சாப்பிட்டு போர் அடித்து விட்டதா? வெள்ளை கொண்டைக் கடலையை வைத்து, இந்த தோசையை…

15 மணி நேரங்கள் ago

18 ஆண்டுகளுக்குப் பின் உருவாகியுள்ள அங்காரக யோகத்தால் மிக கவனமாக இருக்க வேண்டிய மூன்று ராசிக்காரர்கள்

வேத ஜோதிடத்தின் படி கிரகங்கள் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறும்போது நல்ல நிகழ்வுகளும் சில தீய நிகழ்வுகளும்…

16 மணி நேரங்கள் ago

எல்லா வகையான சாதத்திற்கும் சாப்பிட ருசியான இந்த பேபி கார்ன் மஞ்சூரியனை உங்கள் வீட்டிலும் ஒரு முறை செய்து பாருங்க!

பேபி கார்ன் இப்போது பரவலாக அனைத்து இடங்களிலும் கிடைக்கிறது. பொதுவாக பேபி கார்ன் வைத்து பஜ்ஜி, கிரேவி, கார்ன் 65…

17 மணி நேரங்கள் ago