- Advertisement -
நீங்கள் ஹோட்டலில் அல்லது ரோட்டோர கடைகளில் பூண்டு சட்னி சாப்ட்ருக்கீர்களா? அந்த சட்னி இட்லி, தோசைக்கு மிகவும் சுவையாக இருக்கும். ஆனால் வீட்டில் செய்து சாப்பிட்டது இல்லையா? அப்போ இனி அந்த கவலை வேண்டாம் ஹோட்டல் சுவையில் வீட்டிலேயே இட்லி, தோசைக்கு ஏற்ற சூப்பரான இஞ்சி, பூண்டு சட்னி எப்படி செய்வது என்று தான் இன்று நாம் பார்க்கப்போகிறோம்.
-விளம்பரம்-
இஞ்சி, பூண்டு உடலுக்கு அஜீரண சக்தி உள்ளது. உடலுக்கும் மிகவும் ஆரோக்கியமானது.
- Advertisement -
கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி அசத்துங்க.
இஞ்சி பூண்டு சட்னி | Ginger Garlic Chutney Recipe In Tamil
நீங்கள் ஹோட்டலில் அல்லது ரோட்டோர கடைகளில் பூண்டு சட்னி சாப்ட்ருக்கீர்களா? அந்த சட்னி இட்லி, தோசைக்கு மிகவும் சுவையாக இருக்கும். ஆனால் வீட்டில் செய்து சாப்பிட்டது இல்லையா? அப்போ இனி அந்த கவலை வேண்டாம் ஹோட்டல் சுவையில் வீட்டிலேயே இட்லி, தோசைக்கு ஏற்ற சூப்பரான இஞ்சி, பூண்டு சட்னி எப்படி செய்வது என்று தான் இன்று நாம் பார்க்கப்போகிறோம்.இஞ்சி, பூண்டு உடலுக்கு அஜீரண சக்தி உள்ளது. உடலுக்கும் மிகவும் ஆரோக்கியமானது.கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி அசத்துங்க.
Yield: 4 people
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
தேவையான பொருட்கள்:
- 1 கிண்ணம் இஞ்சி, பூண்டு தலா
- 10 பச்சைமியாகை
- புளி எலுமிச்சை அளவு
- மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
- உப்பு தேவைக்கேற்ப
- நல்லெண்ணெய் தேவையான அளவு
- 1 ஸ்பூன் கடுகு
செய்முறை
செய்முறை:
- முதலில் இஞ்சி, பூண்டை தோல் நீக்கி வைக்கவும்.
- பிறகு இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய், உப்பு, மஞ்சள் தூள், எல்லாவற்றையும் மிக்சியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
- அடுத்து கடாயில் எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும், கடுகு போட்டு வெடித்ததும், அரைத்த விழுதை போட்டு கிளறவும்.
- சுருண்டு வரும் போது, இறக்கி வைக்கவும். கெடாமல் இருக்கும்.