Advertisement
அசைவம்

நாவில் எச்சில்  ஊற வைக்கும் ருசியான தலைக்கறி குழம்பு, ஒருமுறை இப்படி செய்து அசத்துங்கள்!

Advertisement

வீடுகளில் பெரியவர்கள் இருந்தார்கள் என்றால் குழந்தை பெற்றவர்களுக்கு ஆட்டுத்தலைக்கறி  குழம்பு வைத்து சாப்பிட கொடுப்பார்கள். இவ்வாறு குழந்தை பெற்ற பெண்களுக்கு தலைக்கறி குழம்பு வைத்துக் கொடுத்தால் அவர்களின் இடுப்பு வலிக்கு நல்ல தீர்வாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் பால் சுரப்பும் அதிகமாக இருக்கும்.

 வாரத்திற்கு ஒரு முறையாவது ஆட்டின் தலை கறியில் குழம்பு வைத்து குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுத்தால் அவர்களின் உடல் வளர்ச்சிக்கு மிகவும் ஆரோக்கியமான உணவாக இருக்கும். இந்த தலைக்கறி குழம்பை எவ்வாறு பாட்டி கைப்பக்குவத்தில் சுவையாக செய்யலாம் என்பதைப் பற்றி தான் தெளிவாக தெரிந்து கொள்ள போகிறோம்.

Advertisement

நாம் வாரக் கடைசி நாட்களில் சிக்கன் மட்டன் என குழம்பு கிரேவி மற்றும் வறுவல் என செய்வதற்கு பதிலாக ஆட்டின் தலைக்கறி, ஆட்டுக்கால் என புதிதாக குழம்பு கிரேவி என சாப்பிடலாம். அந்த வகையில் இன்று நாம் ஆட்டு தலைக்கறி  பயன்படுத்தி காரசாரமான சுவையில் ஆட்டு தலைக்கறி குழம்பு செய்முறைகள் அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் பாருங்கள்.

ஆட்டுத்தலைக்கறி குழம்பு | Goat Head Gravy Recipe In Tamil

Print Recipe
நாம் வாரக் கடைசி
Advertisement
நாட்களில் சிக்கன் மட்டன்என குழம்பு கிரேவி மற்றும் வறுவல் என செய்வதற்கு பதிலாக ஆட்டின் தலைக்கறி, ஆட்டுக்கால்என புதிதாக குழம்பு கிரேவி என சாப்பிடலாம். அந்த வகையில் இன்று நாம் ஆட்டு தலைக்கறி  பயன்படுத்தி காரசாரமான சுவையில் ஆட்டு தலைக்கறிகுழம்பு செய்முறைகள் அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் பாருங்கள்.
Advertisement
Course Kulambu
Cuisine tamil nadu
Keyword Goat Head Gravy
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 649

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Ingredients

  • ஆட்டுதலை சுத்தம் செய்த
  • 1 மல்லி விதை வெட்டியது
  • 2 தேக்கரண்டி தேங்காய்
  • 1 வெங்காயம்
  • 2 தக்காளி
  • 1 தேக்கரண்டி உப்பு
  • 1 தேக்கரண்டி மஞ்சள்தூள்
  • 2 தேக்கரண்டி சீரகம்

Instructions

  • முதலில் ஆட்டின் தலையை சிறு துண்டுகளாக வெட்டி சுத்தம் செய்து கொள்ளவும்.
  • மிக்சி ஜாரில் மல்லி விதை, தக்காளி, தேங்காய், வெங்காயம், சீரகத்தை நன்கு சேர்த்து அரைத்து கொள்ளவும்.
  • அடுப்பில் குக்கரை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை வதக்கி, அரைத்து வைத்த சீரகம், மல்லியை போட்டு வதக்கவும்.
  • பின்பு நறுக்கிய தலைக்கறியை போட்டு உப்பு, மஞ்சள் தூள் போட்டு வதக்கி, அதனுடன் தேங்காய்ப்பால் ஊற்றி நன்கு வேக வைத்து இறக்கவும்
  • சுவையான தலைக்கறி குழம்பு ரெடி.

Nutrition

Serving: 300g | Calories: 649kcal | Carbohydrates: 23g | Protein: 56g | Sodium: 235mg | Potassium: 698mg | Sugar: 3.9g | Calcium: 23mg
Advertisement
Prem Kumar

Recent Posts

இரவு டிபனுக்கு ருசியான மதுரை கொத்து இட்லி இப்படி செய்து பாருங்க! கொஞ்சம் கூட மிச்சம் வைக்காம சாப்பிடுவாங்க!

தென்னிந்திய உணவு வகைகளில் இட்லிக்கு என்று ஒரு தனி இடம் உண்டு. 90 சதவீதம் பேர் இட்லியை காலை மாலை…

15 நிமிடங்கள் ago

இன்றைய ராசிபலன் – 13 மே 2024!

மேஷம் இன்று பணத்தை எங்கே போடுகிறோம் என்பதில் கவனமாக இருங்கள். இன்று வணிகஸ்தர்களுக்கு லாபகரமான ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்களின் திட்டமிட்ட…

3 மணி நேரங்கள் ago

சுவையான அத்திப்பழம் கீர் இனி சுலபமாக வீட்டிலயே செய்யலாம்! அவசியம் வீட்டில் ஒரு தரம் செய்து பாருங்க!

எந்த ஒரு விருந்தோம்பலகாக இருந்தாலும் அங்கு இனிப்பு பொருள்களுக்கென்று தனியிடம் உண்டு. அதுபோன்ற சமயங்களில் ஆரோக்கியமான உணவுகளைத் தேர்வு செய்வது…

16 மணி நேரங்கள் ago

மாலை நேரம் டீ & காபியுடன் ஸ்நாக்ஸாக சாப்பிட ஈஸி பிரெட் ரோல் ரெசிபி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

ரொம்பவே சுலபமா நம்ம வீட்ல இருக்கிற பிரெடை வைத்து ரொம்ப ரொம்ப ஈஸியா நம்ம செய்ய போறது தான் இந்த…

16 மணி நேரங்கள் ago

வீட்டில் இருக்கும் சகல பண பிரச்சனையை சரி செய்ய இந்த ஒரு பொருள் உங்கள் கையில் இருந்தால் போதும்!

சிலரது வீட்டிற்குள் எப்போதும் சண்டையும் சத்தமும் கேட்டுக்கொண்டே இருக்கும். மனித வாழ்க்கை என்றாலே பிரச்சனை இல்லாமல் இருக்க முடியாது, வாழ்க்கையில்…

16 மணி நேரங்கள் ago

வெயிலுக்கு இதமா மாம்பழ குச்சி ஐஸ் இப்படி வீட்டிலே செய்து பாருங்க! மாம்பழ சீசன் வந்துவிட்டது!

இந்த கொளுத்தும் வெயில் காலத்தில் மாம்பழ குச்சி ஐஸ் செய்தால், அதன் வரவேற்பு தனி தனி தான்.. வாங்க அப்படி…

16 மணி நேரங்கள் ago