Advertisement
ஸ்நாக்ஸ்

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே உருளைக்கிழங்கு கோல்டன் ஃப்ரை, வீட்டிலேயே இப்படி பாருங்கள்!!!

Advertisement

உருளை கோல்டன் ஃப்ரை,மாலை வேலையில், அனைவரும் விரும்பி சாப்பிடும் சூப்பரான ஸ்நாக்ஸ் இதுதான். இது குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களையும் அதிகம் கவர்ந்து இழுக்கும் சிற்றுண்டியாகும் . வெளியில் மொறுமொறுவென்று உள்ளே மெத்தென்று இருக்கக்கூடிய இந்த உருளைக்கிழங்கு வறுவல் டொமேட்டோ சாஸ் வைத்து தொட்டு சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும். அனைவரும் விரும்பக் கூடிய இந்த உருளை கோல்டன் ஃப்ரை அதிக விலை கொடுத்து கடைகளில் வாங்குவதை விட, நம் வீட்டிலேயே எப்படி ஆரோக்கியமான முறையில் தயாரிப்பது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

உருளை கோல்டன் ஃப்ரை | Potato Golden Fry In Tamil

Print Recipe
உருளை கோல்டன்ஃப்ரை,மாலை வேலையில், அனைவரும் விரும்பி சாப்பிடும் சூப்பரான ஸ்நாக்ஸ் இதுதான். இதுகுழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களையும் அதிகம் கவர்ந்து இழுக்கும் சிற்றுண்டியாகும். வெளியில் மொறுமொறுவென்று உள்ளே மெத்தென்று இருக்கக்கூடிய இந்த உருளைக்கிழங்கு வறுவல்டொமேட்டோ சாஸ் வைத்து தொட்டு சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும். அனைவரும் விரும்பக்கூடிய இந்த உருளை கோல்டன் ஃப்ரை அதிக விலை கொடுத்து கடைகளில் வாங்குவதை
Advertisement
விட, நம் வீட்டிலேயேஎப்படி ஆரோக்கியமான முறையில் தயாரிப்பது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ள இருக்கிறோம்.
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 184

Equipment

  • 1 கடாய்
  • 2 பவுள்

Ingredients

  • உருளைக்கிழங்கு
  • 1 ஸ்பூன் அரிசி மாவு
  • 1 ஸ்பூன் மிளகாய்த்தூள்அல்லது மிளகுத்தூள்
  • எண்ணெய்   பொரிப்பதற்கு தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • முதலில் உருளைக்கிழங்கை நன்றாக சுத்தம் செய்து அதன் தோல் பகுதியை நன்றாக சீவி எடுக்கவும். உருளைக்கிழங்கின் நுனிப்பகுதி இரண்டு பக்கமும் வெட்டி எடுக்கவும்.
  • உருளைக் கிழங்கை தற்போது நீளவாக்கில் விரல் அங்குலத்திற்கு நறுக்கவும். வெட்டி வைத்த உருளைக்கிழங்கில் சிறிது உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.
  • சிறிது நேரம் கழித்து இட்லி குக்கரில்அல்லது மூடி போட்ட பாத்திரத்தில் இந்த உருளைக்கிழங்கை இட்லி தட்டில், வாழை இலை போட்டு ஆவியில் முக்கால் பதத்திற்கு வேக வைக்கவும்.
  • பிறகு உருளைக்கிழங்கை ஒரு கிச்சன் டவல் அல்லது ஒரு தட்டிலோ தனித்தனியாக பரப்பி வைக்கவும். ஐந்து நிமிடம் கழித்து ஒரு பவுலில் அரிசி மாவு சேர்த்து இந்த உருளைக்கிழங்கு அதில் போட்டு பிரட்டி எடுக்கவும் . உருளைக்கிழங்கு உலர்ந்தவுடன் எண்ணெயில் போட்டு இரண்டு நிமிடம் பொரித்துநிறம் மாறுவதற்கு முன் எடுத்து விடவும்.

Video

Nutrition

Serving: 4g | Calories: 184kcal | Fat: 10.1g | Fiber: 1.2g
Advertisement
Advertisement
Prem Kumar

Recent Posts

உங்களுக்கு அத்தோ மிகவும் பிடிக்குமா? அப்படியானால் வீட்டிலேயே ஒரு முறை இந்த அத்தோ செய்து பாருங்கள் உங்களுக்கு மிகவும் பிடிக்கும்!!

அத்தோ ஆசியா முழுவதும் பிரபலமாக இருக்கும் உணவு. அத்தோவில் ஏராளமான வகை உண்டு. இதை வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு பொருட்கள்…

5 மணி நேரங்கள் ago

எப்பவும் ஒரே மாதிரியா மீன் ஃப்ரை செஞ்சு போர் அடிச்சுருச்சுன்னா இந்த தந்தூரி மீன் செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

மீன் வாங்குனா மீன் வச்சு குழம்பு மீன் ஃப்ரை மீன் புட்டு இதெல்லாம் செஞ்சு சாப்பிடுவோம் ஆனா இன்னைக்கு நம்ம…

6 மணி நேரங்கள் ago

வீட்டிலயே நீங்களும் எளிமையாக கேக் செய்யலாம்! தித்திக்கும் சுவையில் கேழ்வரகு கேக் இப்படி செஞ்சி பாருங்க!

கேக் என்றாலே சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ருசித்து உண்பார்கள். கேக்கினை பிறந்தநாள், திருமணம், திருமணம் நாள்,…

6 மணி நேரங்கள் ago

ருசியான காளான் போண்டா ஒரு முறை இப்படி செய்து பாருங்க! மொறு மொறுனு ருசியாக இருக்கும்!

பொதுவாக சிறியவர்களாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி ஈவ்னிங் நேரம் வந்தாலே அனைவருக்கும் ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டும்…

7 மணி நேரங்கள் ago

திருஷ்டி கழிக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரங்கள்

இந்த உலகில் யாராவது ஒருத்தர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தால் அவர்களைப் பார்த்து மற்றவர்கள் பொறாமை படுவது வழக்கம். அனைவரும் அப்படி…

8 மணி நேரங்கள் ago

உடம்பில் ரத்தம் ஊறுவதை அதிகரிக்க இந்த ஒரு ஜூஸ் குடித்தாலே போதும்!

இனிப்புச் சுவை கொண்ட இயற்கையான உணவு வகையில் பழவகைகள்  இருக்கிறது. மனிதர்களின் உடல் நலத்திற்கு பல்வேறு நன்மைகளை தரக்கூடிய சத்துக்கள்…

9 மணி நேரங்கள் ago