Advertisement
ஐஸ்

கோடை வெயிலக்கு இதமாக வீட்டிலேயே குளு குளு தேன் ஐஸ்கிரீம் இப்படி செய்து பாருங்க!!!

Advertisement

என்னதான் உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளை நாம் பார்த்துப்பார்த்து சமைத்து கொடுத்தாலும் குழந்தைகள் எப்போதும் அதிகமாக விரும்புவது ஐஸ்கிரீம் வகைகளைத்தான். எப்பொழுதும் செய்யும் உணவுப் பொருட்களை விட மிகவும் எளிமையான முறையில் இந்த தேன் ஐஸ்கிரீம் செய்துவிடலாம். இவ்வாறு குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த தேன் ஐஸ்கிரீம் எவ்வாறு  வீட்டிலேயே செய்திடலாம் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெளிவாக தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

Advertisement

தேன் ஐஸ்கிரீம் | Honey Icecream Recipe In Tamil

Print Recipe
என்னதான் உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளை நாம் பார்த்துப்பார்த்து சமைத்து கொடுத்தாலும் குழந்தைகள் எப்போதும் அதிகமாக விரும்புவது ஐஸ்கிரீம் வகைகளைத்தான். எப்பொழுதும் செய்யும் உணவுப் பொருட்களை விட மிகவும் எளிமையான முறையில் இந்த தேன் ஐஸ்கிரீம் செய்துவிடலாம். இவ்வாறு குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த தேன் ஐஸ்கிரீம் எவ்வாறு  வீட்டிலேயே செய்திடலாம் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெளிவாக தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
Advertisement
Course Dessert
Cuisine tamilnadu
Keyword Honey Ice Cream
Prep Time 5 minutes
Cook Time 12 hours
Servings 4 people
Calories 207

Equipment

  • 1 பெரிய பவுள்
  • 1 ஐஸ்கிரீம் கோப்பை

Ingredients

  • 5 முட்டை வெள்ளைக்கரு
  • 1/2 லிட்டர் பால்
  • 1/4 லிட்டர் கிரீம்
  • 1 1/2 கப் தேன்
  • 1 டேபிள் ஸ்பூன் வெண்ணிலா எஸ்ஸென்ஸ்

Instructions

  • முட்டையையும்தேனையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக அடித்துக்கொள்ளவும். பாலை ஒரு பாத்திரத்தில் அது கொதிநிலை வரும் வரை சூடாக்கவும்.
  • அதன்பின்னர் மெதுவான தீயாகக் குறைத்து விடவும்.  இதில்பால் தேன் கலவையைக் கொட்டி கெட்டியாகும் வரை கலக்கவும்.
  • இதனைதீயிலிருந்து எடுத்து வடிகட்டி குளிரவைக்கவும். இதில் கிரீமை சேர்த்து கலந்து வெண்ணிலா எஸ்ஸென்ஸ் கலந்து இதனை ஐஸ்கிரீம் கோப்பைகளில் ஊற்றி இரவு முழுவதும் உறையும் குளிர்பதன பெட்டியில் உறைய வைக்கவும். அடுத்த நாள் எடுத்து உண்ணலாம்.

Nutrition

Serving: 100g | Calories: 207kcal | Carbohydrates: 24g | Protein: 3.5g | Fat: 11g | Saturated Fat: 6.8g | Cholesterol: 44mg | Sodium: 80mg | Sugar: 21g | Calcium: 128mg | Iron: 0.1mg
Advertisement
Prem Kumar

Recent Posts

கோயில் நிலைப்படியை மிதிக்காமல் தாண்டுவதற்கான காரணங்கள்

எப்பொழுதுமே நாம் கோயிலின் உள்ளே செல்லும்போது நேர்மறையான எண்ணங்களோடு செல்ல வேண்டும். ஏனென்றால் கோயிலின் முழுவதும் நேர்மறையான அதிர்வுகள் மட்டுமே…

3 மணி நேரங்கள் ago

பெங்காலி மஸ்டர்டு சிக்கன் ஒரு முறை இப்படி செய்து பாருங்க! இதன் சுவை அசத்தலாக இருக்கும்!!

இன்று உங்கள் வீட்டில் சிக்கன் செய்ய நினைக்கிறீர்களா? சற்று வித்தியாசமான சிக்கன் ரெசிபியை செய்ய நினைக்கிறீர்களா? உங்களுக்கு பெங்காலி ரெசிபிக்கள்…

3 மணி நேரங்கள் ago

இந்த ருசியான எலுமிச்சை பருப்பு ரசத்தை மட்டும் ஒருமுறை சுவைத்து விட்டால் போதும்! பிறகு சாம்பார், குழம்பு, எதுவுமே தேவை படாது!!!

பாரம்பரிய உணவுகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ரசம். நம் உணவில் தவற விடக்கூடாத ஒரு பொருள் ரசம். விருந்து நிகழ்ச்சிகள்…

3 மணி நேரங்கள் ago

வீட்டிலயே செய்யாலம் சுவையான மேங்கோ கஸ்டர்ட் மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செஞ்சி பாருங்கள்!

மாம்பழ சீசன் என்பதால் எங்கும் மாம்பழங்கள் சற்று விலை குறைவில் கிடைக்கும். மாம்பழ சீசன் ஆரம்பித்தாலே மாம்பழ பிரியர்கள் தினமும்…

4 மணி நேரங்கள் ago

சூரியனின் அருளைப் பெற அக்னி நட்சத்திரத்தில் என்ன செய்ய வேண்டும்?

கிரகங்களில் முதன்மையான கிரகமாக சூரிய பகவான் கருதப்படுகிறார். எனவே, அனைத்து வழிபாடுகளிலும் சூரிய பகவானை வழிபடும் முறையை பின்பற்றுகிறோம். அதுமட்டுமின்றி…

5 மணி நேரங்கள் ago

கோதுமை ரவை வெண்பொங்கல் ஒருமுறை இப்படி செய்து பாருங்க! காலை டிபனுக்கு பக்காவாக இருக்கும்!

தென்னிந்திய சமையலில் காலை உணவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இட்லி, தோசை, பூரி, கிச்சடி, பொங்கல், வடை, சாம்பார் போன்ற…

7 மணி நேரங்கள் ago